ரத்தாதூய் முபின்/ Muffin à la Ratatouille

காரத்திலும் கேக் செய்யலாம்
இன்று நாம் செய்ய போவது காரத்தில் முபின்.
  இதனை நீங்கள் starter/Entrée ராகவும் வைத்துக்கொள்ளலாம். சாயுங்காலம் டிபனாகவும் வைத்துக்கொள்ளலாம்.

ரத்தாதூய் முபின்/ Muffin à la Ratatouille
தேவையானயவைகள்

வேண்டும்மானால்
  • 20 கிராம் சீஸ் துருவியது
  • கொஞ்சம் பாதம் அல்லது முந்திரி உடைத்தது.
அவணை முற்சூடு செய்துக்கொள்ளுங்கள் 180°


 செய்முறை:

1)முட்டையை லேயாக Hand whipper கொண்டு அடிக்கவும்.
2)  பிறகு, தயிரை ஊற்றி முட்டையும் தயிரையும் ஒன்றாக கலக்கவும்.


 3)பிறகு, அதிலேயே எண்ணெய்யை ஊற்றி கலக்கவும். அது நன்றாக ஒன்றாக கலந்து வரவேண்டும்.


 4)தயிர்,எண்ணெய்,முட்டை எல்லாம் நன்றாக கலந்ததும் மைதாவை போடவும் அதையும் நன்றாக கலக்கவும்.


  
இதும் கலந்து வந்ததும் உப்பு, மிளகுத்தூள் போடவும்.
5)இப்பொழுது வேண்டும்மானால் சீஸ்,முந்திரி போடுபவர்கள் போட்டு கலந்துக்கொள்ளுங்கள்.

6) அதனையும் நன்றாக கலந்தக் கொண்டதும், நாம் வைத்து இருக்கும் 
ரத்தாதூய்யைஒரு ஒரு கரண்டியய் போட்டு கலக்கவும்.கலந்து முடித்ததும்



7)முபின் கிண்ணத்தில் போட்டு, முற்சூடு செய்த அவணில் 30 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.




ரத்ததூய் முபின் சாப்பிடுங்க

இது செய்வது  மிகவும் சுலபமானது.
மிந்துபோனதும் வீணாபோகல.
பழசுக்கு புதிய முகம் வந்தாச்சி.

copyright©Feb14 Kolly2wood .blogspot.com

Comments

Popular Posts