நன்றி சொல்கிறேன் உங்களுக்கு

2000 நன்றி    2000 Thanks  2000 Merci
இன்னைக்கு என்னோட வலைத்தளத்துக்கு வந்து எனக்கு ஊக்கம் தர எல்லாருக்கும் நன்றி 2000 பேருக்கு வந்து இருக்கிங்க.இனிமேலும் ஆதரவு தந்து ஊக்கம் தருவிங்கன்னு நம்புறேங்க.
 அதனால,
 இதனால் இப்போ உங்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், இன்னைக்கு நான்னு  செய்த அவர்கள் 
உங்களுடன் அன்புடன்,நட்புடன் Sweet பகிர்ந்துக்கொள்கிறேன். இந்தாங்க சாப்பிட்டு பாருங்க.எடுத்துக்குங்க.

அப்படியே அந்த (சீனப்புத்தாண்டுகேக்/tradition cake Nian Gao) ரெசிப்பியும் தரேன். ஊடலா அப்புறமா செய்து பாருங்க.
copyright©Feb2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts