Skip to main content

Posts

Featured

Mug cake champignon/Mushroom mug cake/ காளான் மக் கேக்

எப்போதும் மக் கேக் தித்திப்பாக சாப்பிட்டு கொண்டிருந்தால் எப்படி ? கொஞ்சம் காரமாகவும் சாப்பிட்டுத்தான் பாருங்களேன் . நீங்கள் இதற்கு வாங்கவேண்டியது : 1 மேஜைக்கரண்டி பால் 1 முட்டை 15 கிராம் சீஸ் பூண்டு கலந்தது/ Fromage frais à l’ail 1 பெரிய காளான்/champignon உப்பு , மிளகுத்தூள் பெர்ஸில் அல்லது வேறு ஏதாவது ஒரு herbes தயாரிக்கலாம் : 1)முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றவும் . அதனை நன்றாக அடிகவும் . 2)உப்பு , மிளகுத்தூள் போடு கலக்கவும் . 3)சீஸ்ஸை போட்டு கலக்கவும் . 4)காளானை வெட்டி அதில் போட்டு கலந்து விடவும் . 5)மைக்ரோ அவணில் 2   நிமிடம் வேக விடவும் . ஆரியதும் சுவைத்து சாப்பிடவும் . copyright@mai2015 kolly2wood.blogspot.com

Latest posts

சமையல் அளவு அட்டவணை/Table de convertisseur de mesures en cuisine/cooking measurement equivalents 2

WISH YOU HAPPY DIWALI Video

G.Ramanathan. Aravalli: some thoughts

Line Renaud Que Sera Sera

Doris Day - Que Sera Sera

இந்த படத்தை பாருங்க.

பிள்ளைகளா, தேர்வு எழுதப்போரிங்களா? எனது நல்வாழ்த்துக்கள்