குழந்தைக்களுக்கான உணவு/Alimentation de Bébé

நான் உங்களிடம் கூறியது போல் இது தனி பாகம். குழந்தைக்களின் உணவு. அவர்களின் உணவு தயார் செய்வது எப்படி? எனக்கு தெரிந்த ரெசிபிக்கள் உங்களுக்கு இங்கு சொல்லி தருகிறேன். அதனை அவர் அவர் பிள்ளைகள் உடல் நலன்களுக்கு எது ஏற்றுக்கொள்ளும் என்று டாக்டரிடம் கேட்டு கொடுங்கள். இது நான் என்  பிள்ளைகளுக்கு தயாரித்துக் கொடுத்தது.

Comments

Popular Posts