மீன்களின் பெயர்//List of the name of fish/Liste de nom de poisson.







Française
English
தமிழ்
Aiglefin
Haddock

Anchois
Anchovy
நெத்திலி
Anguille
Eel
விலாங்கு
Alose hilsa
Hilsa
உல்லான்
Bar
Seabass
கொடுவா
Barracuda
Barracuda
சீலா மீன் கோலா,
Papillon de mer
Butterfly fish
விரால்

Blue Travelly
பாரை
Bramidae
Pomfert
வவ்வா
Cabillaud
Cod
பன்னா
Calamar
Squid
கனவாய்
Carpe
Carp
கென்டை
Coquille Saint-Jacques    
Scallop 
இரட்டை வழி சோழி 
Crevette
Shrimp/Prawn
இறால்
Chinchard
Horse mackerel
தேங்காய் பாறை
Poisson chat
Cat fish
கெளுத்தி
carp
catla
கென்டை
cabillaud
cod
பன்னா
Clovisse
clam
சிப்பி
calamaar
Squid
கனவா

Dolphin fish
அயிலை
Dorade
Sea Bream


Finned Bulleye
சென்னவரை

Flying fish
பறக்கோலா


Espadon
Sword fish
வாளை மீன்

Seabass
கொடுவா
Escargot
Snail
நத்தை
Gambas
King prawn
பெரிய இறால்
Homard
Lobster
சிங்க இறால்
Hareng
Herring
மூரான் கென்டை
Dassar
King fish
வஞ்சிரம்
Langouste
Craw fish
மொடக்கு இறால்

Lizard fish
தும்புலி
Poisson perroquet
Parrot fish
கிளி மீன்

Pony fish
காரைப்பொடி
Mulet
Mullet
மடவை
maquereau
Mackeral
கானாகெளுத்தி
Merlan
Whiting fish
கிழங்கான்
Saumon
salmon
காலா
Sardines
sardines
மத்தி/கவலை
Sole
Sole
நாக்கு மீன்
sabres
Ribbon/sword/belt fish
வாளை
Raie
Ray fish
திருக்கை
Requin
Shark
சுறா
Tilapia
Thilapia
ஜிலேபி கென்டை
Thon
Tuna
இரத்தப்பாறை
Turbot
Turbot
எருமை நாக்கு

Red Snapper
சங்கரா
Huitre
Oyster
முத்துச்சிப்பி
Moule
Mussel
மட்டி

Perch
கீச்சான்

Milk fish
பால் கென்டை

Malabar anchovy
பொருவை

Finned bulleye
சென்னாவரை

மீனின் ஆல்பம்/Album des poissons


copyrightmar2014@kolly2wood.blogpsot.fr

Comments

Post a Comment

Popular Posts