Pâte Brisée/பாத் பிரீஸே/Short pastry






தேவையான பொருள்கள்


  • மைதா 150 கிராம்        
  • வெண்ணெய் 75 கிராம்
  • உப்பு
  • தண்ணீர் 100 மில்லி
எப்படி செய்ய போகிறீர்கள்?

வெண்ணெய்யை உருக்கக்கூடாது.



1)வெண்ணெய்யை குளிர்சாதன பெட்டிக்குள் இருந்து எடுத்து அப்படியே சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.




2)வெட்டிய வெண்ணெய்யை மைதாவில் போட்டு விரல் நுனியில் பிசையவும்.




3)மைதாவும் வெண்ணெய்யும் ஒன்றாக ஆனதும்,கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசையவும்.






4)பூப்போன்ற சப்பாத்தி மாவு பதத்திற்க்கு வந்த உடன் பிசைவதை நிறுத்தி விடவும்.





இது தான் பாத் பிரிஸே/Pâte brisée





copyright©Mar2014.Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts