உங்கள் கவனதிற்கு (பருப்பு,மாவு,மசலா தூள் வகைகள்)




Grains and Flours - பருப்பு வகைகளும் மாவுகளும்

English
Tamil
Uses
Rice
பச்சை அரிசி
சோறு, பலகாரம்  புட்டு
Basmathi
பாசுமதி
பிரியாணி
Parboiled Rice
புழுங்கல் அரிசி
சோறு, பலகாரம்
Red Rice
சிகப்பு அரிசி
சோறு, புட்டு, தித்திப்பு
Black Rice
கருப்பு அரிசி
சோறு, புட்டு ,தித்திப்பு
Samba Rice
சீரக சம்பா
பிரியாணி



Rice Flour
அரிசி மாவு
பலகாரம்,புட்டு,இடியாப்பம்..
Idly /dosa Batter
இட்லி/தோசை மாவு
உப்புமா,இட்லி,கேக்
Rice Semolina
அரிசி ரவை
பூரி
Wheat Flour
கோதுமை மாவு
சப்பாத்தி தோசை...
All purpose Flour
மைதா மாவு
கேக், பூரி, ஸோஸ்
semolina
ரவை
உப்புமா,இட்லி,கேக்
Corn/Maize Flour
சோள மாவு
ஸோஸ், ,கேக்



Bengal Gram
கடலை பருப்பு
பலகாரம், கூட்டு,குழம்பு
Green Gram
பச்சை பருப்பு
பலகாரம், கூட்டு,குழம்பு சுண்டல், முளைக்கட்ட
Red Kidney Beans
காராமணி
கூட்டு,குழம்பு சுண்டல்
chickpeas
கொண்டை கடலை
கூட்டு,குழம்பு சுண்டல் முளைக்கட்ட
Roasted Gram
பொட்டுக்கடலை
சட்னி
Red Lentils
மைசூர் பருப்பு
சாம்பார்
Black Gram
ஊளுந்து
காலை உணவு
Yellow Gram
துவரம் பருப்பு
கூட்டு,குழம்பு, சாம்பார்
Peas
பட்டாணி
கூட்டு,குழம்பு, சாம்பார்

இங்கு நான் எழுதி இருப்பது ஒரு எடுத்து காட்டுக்கு தான் இதை வைத்து நிறைய செய்யலாம்.

      Masala Powder-மசலா தூள் வகைகள்

English
Tamil
Turmeric Powder
மஞ்சள் தூள்
Coriander Powder
கொத்தமல்லித்தூள்
Red chilli Powder
மிளக்காய் தூள்
Pepper Powder
மிளகுத்தூள்
Cumin Powder
சீரகத்தூள்
Spices Mixture Powder
மசலா தூள்
Mixture Powder
கூட்டுத்தூள்
Sambar Powder
சாம்பார் தூள்
Rasam Powder
ரசத்தூள்
Biriyani Powder
பிரியாணித்தூள்
Kouruma Powder
குருமாத்தூள்
Idly Powder
இட்லிப்பொடி
Garlic Powder
பூண்டுப்பொடி
Sesame  Powder
எள்ளுப்பொடி
























copyright©Mar2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts