Tamagoyaki/ ஜப்பானியரின் முட்டை ஆம்லெட்


முட்டை சமையல் மிகவும் கஷ்டமானது என்பது மேல் நாட்டிற்க்கு வந்த பிறகுத்தான் தெரிந்தது.

சரி அந்த கதையை பிறகு பார்போம். இப்போது ஜப்பானிய கதைக்கு வருவோம்.

இவர்களின் முட்டை ஆம்லெட்டுக்கு பெயர் தமாகொ என்கிறார்கள். கொஞ்சம் இனிப்பாக இருக்கிறது.


 சுருள் சுருளாக இருக்கிறது.

முதலில் சில பேருக்கு இது செய்வது, அதாவது, சுருட்டுவது கஷ்டமாக வந்தால், அடுத்த முறை கண்டிப்பாக சரியாக வரும். கவலை வேண்டாம்.

இதற்க்கு தேவையான பொருள்கள்:
  • 4 முட்டை/les oeufs
  • 2 தேக்கரண்டி/c à c சர்க்கரை/sucre
  • 1 தேக்கரண்டி/c à c சோயா சாஸ்/sauce soja
  • 2 மேஜைக்கரண்டி தாஷி ஸ்டாக்/sauce dashi
தாஷி ஸ்டாக் இல்லை என்றால்/ou
  • 3 மேஜைக்கரண்டி தண்ணீர்:/bouillion d'autre chois
  • பார்ஸிலி இலை/persil


செய்யும் முறை :

1)முட்டையுடன் எல்லாவற்றையும் போட்டு அடித்துக்கொள்ளவும்.
  Melanger bien tous les ingredients. Batter energiquement.



2)ஒரு நான்ஸ்டிக் பேன்/non-stick pan  வைத்து எண்ணெய்யை நன்றாக தடவி விடவும்.
Verser un filet d'huile dans la poele


3)pan சூடு ஏறிய பிறகு அடித்து வைத்திருக்கும் முட்டையை கொஞ்சமாக ஊற்றவும்.
Dès que la poele a chauffée, ajouter en petite quantité la preparation.







4)மிகவும் சிவக்க விடக்கூடாது.
Attendre que l'omelette commence a dorer.





5)உங்கள் பக்கமாக சுருட்டி விடவேண்டும்.
Rouler le tout en la ramenant vers nous.







6)சுருட்டி எடுத்து வந்து, மீண்டும் எதிர் பக்கம் விடவும்.

Repeter l'operation jusqu'a 3 ou 5 couches.



7)படத்தில் காட்டி உள்ளது போல சுருட்டி வைத்து விடவும்.
மீண்டும் முட்டையை ஊற்றவும். அதே மாதிரி சுருட்டவும்.




8)இது மாதிரியே 3 சுருள் மட்டும் போதும் முதல் முறைக்கு.
சாப்பிடுங்கள்




வெட்டி பாருங்கள் அழகாக சுருள் சுருளாக  உள்ளே தெரியும்.
En decoupant l'omelette on peu voir de nombreuses.  


இது கண்டிப்பாக பிள்ளைகளுக்கு பிடிக்கும்.



copyright©Mar2014.Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts