Quiche Lorraine/கீஷ் லோரன்




தேவையான பொருள்


உள்ளே வைக்க:
  • லார்தோ/lardon அல்லது ஹேம்150 கிராம்
  • அல்லது கறி வேக வைத்தது
  • கீரிம் அல்லது பால் 200 மில்லி4
  • முட்டை 3
  • துருவிய சீஸ் 20 கிராம்
  • உப்பு
  • மிளகு தூள்


செய்முறை
1)தார்த் தட்டில்  வைக்கவும் 3 மீட்டர் கனத்தில் மாவை உருட்டி தட்டில் வைக்கவும்.







2)முட்டையும் கீரிமையும் உப்பு,மிளகுத்தூள் போட்டு அடிக்கவும்.







தார்த் தட்டில் உள்ள மாவின் மேல்  கறியை வைக்கவும்.

3)கறியின் மேல் துருவிய சீஸ்ஸை போடவும்.







4)அதன் மேல் அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றி விடுங்கள்.



5)அவணை  முற்சூடு  180°  செய்யவும்.


6)தயாராக உள்ள கீஷ்ஷை அவணில் வைக்கவும்.




7)30 நிமிடங்கள் வைத்து வெந்ததும் வெளியே எடுக்கவும்.






copyright©Mar2014.Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts