Bento/ ஜப்பானியர்களின் லஞ்ச் பாக்ஸ்


இது என் பிள்ளைகள் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று. ஜப்பானியர்களின் Bento/பென்டோ.

  இன்று,இங்கு அதனை உங்களுக்கு அறிமுகப்படுத்துக்கிறேன்.

  Bento/பென்டோ என்றால் லஞ்ச் பாக்ஸ். இதில் என்ன ஒரு நல்ல விஷயம் என்று பாருங்கள். இதில் பச்சை காய்க்கறிகளும் உள்ளது. பழமும் உள்ளது. சோறும் உள்ளது. நண்டு சதையும் உள்ளது. சல்லாது இலை மற்றும் தக்காளி இருக்கிறது. பிள்ளைகளுக்கு  இதுப்போல் செய்துக் கொடுத்தால் குதுக்கலமாக சாப்பிடுவார்கள்.

  பெரியவர்கள் மட்டும் என்ன?

இப்பொழுது இருக்கும் 40 வயது பிள்ளைகள் பலர் இன்னும் சின்ன பிள்ளைகளாக தானே இருக்கிறார்கள். சரியாக சாப்பிடாமல், வைட்டமின் குறைப்பாடு. காய்கறிகள்,பழகள்,கறி,மீன்கள் சாப்பிடலாம்.

 இதுப்போல் வித விதமாய் செய்யலாம்.
அடுத்த முறைப்பார்ப்போம்.

copyright©Feb14 kolly2wood.blogspot.com

Comments