குக்கீஸ் மில்க் ஷேக்/Cookies Milkshake

எத்தனை வயது ஆனாலும் என் பிள்ளைகள் என் செல்லகள்தானே
   பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு எப்போது பார்த்தாலும் சூடாகவே கொடுத்தால் குடிப்பார்களா?
     அதிலும், என் பிள்ளைகள் காலையில் சாப்பிடுவது என்றால் எல்லா பிள்ளைகளை போல்தான் ஏதாவது குடிப்பாதுக்கூடக்கிடையாது..
     அதனால்தான், அவர்களுக்கு பிடித்ததுப்போல் ஒரு நாளைக்கு ஒரு விதம் கொடுத்தால், ஒரு நாள் இல்லை என்றாலும் ஒருநாளைக்கு வேலை நடக்கிறக்கிறது.
மாலை நேரத்தில் கேட்டு வாங்கி குடிக்கிறார்கள்.
இல்லை என்றால் பால் என்பதையே குடிக்க மாட்டார்கள்.
இதை செய்வதும் மிகவும் சுலபம்.
செய்து பாருங்க, அப்புறம் சொல்லுங்க சரியா.

வீட்டல குக்கீஸ் இருக்கா? அப்ப கவலைய விடுங்க.

செய்ய ரெடியா?


மிக்ஸி ரெடியா?

1)மிக்ஸி கப்பில் குக்கீஸைஉடைத்து போட்டுக்கொள்ளுங்கள்.
  சர்க்கரை வேண்டாம்
2)பாலூற்றிக்கொள்ளுங்கள்.
3)மிக்ஸிலுள்ள  pulse பட்டனை 3,4 முறை திருப்பவும்.
குக்கீஸ்மில்க் ஷேக் தயார்
இப்போ குடிக்க குடுத்து பாருங்க.
பால் மட்டும் ஜில்லுன்னு இருக்கட்டும்.
Over  ஜில்லுன்னும் வேண்டாம்.

இப்போ சொல்லுங்க இது சுலபமா இல்லயா?

குக்கீஸ் பிடிக்காத பிள்ளைகள் ரொம்பவும் குறைவு. அப்போ செய்துக்கொடுங்க இந்த மில்க் ஷேக்கை.

copyright©FEB2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts