பனாரஞ்சு ஜூஸ்/Banarange Juice






பயந்துட்டிங்கலா?பெயரை பார்த்ததும்!

இது ஒண்ணும் இல்லை ஆரஞ்சு பழமும் வாழைப்பழமும் கலந்த ஜூஸ் தான்.

இதுல வைட்டமீன் சியும் பொட்டசியமும் இருக்கிறது.

காலையில் பிள்ளைகளுக்கு கொடுங்கள் நல்லது.


தேவை 
  • வாழைப்பழம் 1
  • ஆரஞ்சு பழம் 3
  • சர்க்கரை 3 டீஸ்பூன்


செய்முறை


1)ஆரஞ்சு பழத்தை தனியாக ஜூஸ் எடுத்துக்கொள்ளவும்.

2)வாழைப்பழத்தையும் சர்க்கரையும் ஆரஞ்சு ஜூஸைசும் போட்டு மிக்ஸியில் அடிக்கவும்.

பிறகு குடிக்கவும்.



                            சர்க்கரை இல்லாமல் குடித்தாலும்  நல்லது.


ஜூஸ் எப்போதும் ஐஸ் போடாமல் குடிக்க பழகிக்கொள்ளுங்கள்.


உடலுக்கு நல்லது





copyright©Mai2014Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts