அளவு குறிப்புகள் 2




      ஏற்கனவே சில கப் அளவுகளிலிருந்து கிராம் அளவுகள்  மாற்றம் பற்றி சில பார்த்து இருந்தோம்.


      சில வாசர்களில் அதை படித்துவிட்டு இன்னும் சில பொருட்களை 
கப் அளவிலிருந்து கிராம் அளவிற்க்கும், கிராம் அளவில் இருந்து
கப் அளவிற்க்கும் மாற்றம் செய்வது எப்படி என்று கேட்டு கொண்டார்கள். அதனால், இந்த 2 வது பாகம்

     இதுவும் உங்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.


பெயர்
Name
கிராம் அளவில்
Gram
கப் அளவில்
Cup
துருவிய சீஸ்
Parmesan chesse
88
1
தண்ணீர்
water
250
1
யாக்ரூட்
yoghurt
270
1
ரொட்டித்தூள்
Breadcrumbs dry
115
1
பாதாம் மாவு
Almond meal
110
1
பாதாம்
Almond
168
1
சாக்லெட் பவுடர்
Chocolat powder
112
1
வால்நட்
Walnut
124
1
உலர்ந்த திரட்ச்சை
Raisins
180
1




copyright©Mai2014Kolly2wood.blogspot.com 

Comments

Popular Posts