ப்ரன்ச் சமையல்/French Cuisine

சமையல் பற்றி மட்டும் எழுதிட்டு, சமையல் வரலாறு எழுதலனா எப்படின்னு மனசு கேட்டுச்சு. 
ண்டிப்பா படிச்சுடுங்க. பின்ன எதுக்கு எழுதன்ன?

  ப்ரன்ச் சமையல் 15ஆம் நூற்றாண்டுக்கு முன் சாதாரணமாகத்தான் இருந்தது.15ஆம் நூற்றாண்டிலிருந்து மாறத் தொடங்கியது.
 
      18 ஆம் நூற்றாண்டில் முதல் சமையல் புத்தகம் எழுதப்பட்டது.
19ஆம் நூற்றாண்டில் இன்னும் வளர்ச்சி பெற்றது.
  
     இன்றைய கால கட்டத்தில் ப்ரன்ச் சமையல் வெகுவாக வளர்ந்து,சமையல் உலகத்தில் பெரும் இடத்தை பிடித்து இருக்கிறது.
   
      உலகில் எல்லா இடங்களிலும் ப்ரன்ச் சாப்பாடு,கேக் வகைகள் பிடிக்காதவர்கள் இல்லை என்னும் அளவுக்கு போய்க் கொண்டு இருக்கிறது. இன்னும்  வளர்ச்சி அடைந்து கொண்டேதான் இருக்கிறது.

இப்பொழுது பரிமாறுவது எப்படி என்று பார்போம்.
  சாப்பாட்டை 3 கோர்ஸ் என்று பிரித்து வைத்து இருக்கிறார்கள்.

3 கோர்ஸ்ஸில் சேராதது. Apéritifs
 இதுதான். முதலில் கொரிக்க சிப்ஸ்,வத்தல், டொஸ்ட், போன்றவைகள் கொடுப்பார்கள்.குடிக்க ஜுஸ்,காக்டெயில்,விஸ்கி...

1 கோர்ஸ்:ஆத்ரே/Entrées
சாலேட்()சூடாகக்கூட

2வது கோர்ஸ் ப்ளா பிரின்ஸிபால்/Plat principal/main course
ஒரு மரக்கறியுடன் - கறி()மீன்()முட்டை

3வது கோர்ஸ் சீஸ்
இவைகளுடன் ஒயின் குடிப்பார்கள்.

4வது கோர்ஸ் தெசர்ட்/Dessert
கேக்,தார்த்,
இதனுடன் ஷம்பாங் குடிப்பார்கள்.

ப்ளேக் காபி குடிப்பார்கள்.டீ, திசான் இப்படி ஏதாவது குடிப்பார்கள்.

5வது கோர்ஸ் Digestif
சிறிய அளவில் strong alcohol  மட்டும் குடிப்பார்கள்.

ஒவ்வொரு கோர்ஸ்சுக்கும் தட்டும் மற்ற வேண்டும். டம்பளரும் மற்ற வேண்டும்.


இன்னும் தெரிந்துக்கொள்வோம்

copyright© Jan 2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts