அளவு குறிப்புகள் 1
![]() |
கப், ஸ்பூன் |
சில சமையங்களில் சமைக்கும் பொருட்களின் அளவு கிராம் கணக்கிலும்,சில சமயங்களில் கப் அளவிலும் குழப்புகிழறது.
அப்படி குழப்பும் போது இது உங்களுக்கு உதவட்டுமே.
பெயர்
Name |
அளவு கிராமில்
Gm |
கப் அளவில்
cup(verre) |
மைதா
Plain flour/Farine de blé |
140 |
1 கப் |
சர்க்கரை
Sugar/Sucre |
245 |
1கப் |
ஐசிங் ஷுகர்
Icing sugar/Sucre glace |
140 |
1 கப் |
ரவை
Semolina/semoule |
185 |
1 கப் |
தேங்காய்
(desicated coconut)/Noix de coco desséché
|
170 |
1 கப் |
எண்ணெய்
oil/Huile |
200 |
1 கப் |
வெண்ணெய்
Butter/Beurre |
226 |
1 கப் |
பொதுவாக சொல்லவேண்டுமானால்:
1 கப் = 2 மாகாணி = 200 gm கிராம்
மற்ற டேபுள் ஸ்பூன் கணக்கை பிறகு சொல்லிக்கொடுக்கிறேன்.
copyright© Jan 2014kolly2wood.blogspot.com
Comments
Post a Comment