தாய்மை அனுபம் 4

குழந்தை பிறந்த பிறகு:

1)  ஒவ்வொரு முறையும் தாய்பால் கொடுக்கும்போது பிரசவவலிப்போலலேசாகவருவது இயற்கை. இப்படி இருந்தால், மருத்துவர் உதவிக்கொண்டு pharacetamol போட்டுக்கொள்ளலாம்.

2) தாய்பால் கொடுக்கும் முன் கொஞ்சம் தண்ணீராவது குடித்துவிட்டு கொடுங்கள். ஆனால், தயவுசெய்து பால் கொடுக்கும் நேரத்தில் எதுவும் தண்ணீர்கூடகுடிக்க வேண்டாம். அது பிள்ளை சாப்பிடுவதை தடுக்கும்.

3) கொடுக்கும் நேரம் maximum 30 நிமிடம்.

4) கொடுக்கும் முன்னும், பின்னும் கொஞ்சம் தண்ணீரால் துடைத்து விட்டு கொடுப்பது உங்கள் பிள்ளையின் உடல்நலத்திற்கு நல்லது.

5) குழந்தையின் motion    பிறந்தமுதல் 2,3 நாட்கள் கறுப்பாக வருவது இயற்கை, பார்த்து பயப்படவேண்டாம்.

அதன் வயற்றில் இருக்கும் அழுக்குகள் வெளியே வருகிறது.மேலும்,சந்தேகம் இருந்தால்,டாக்டாரிடம் கேளுங்கள்.

6) படுத்துக்கொண்டு தாய்ப்பால் கொடுப்பதும் நல்லது கிடையாது. உங்களுக்கு ஆப்பரேஷன் என்றாலும், எழுந்து உட்காரமுடியும்.

உட்கார்ந்து பிள்ளையை அரவணைத்து அன்புடன் கொடுக்கவேண்டும்.


  

சீக்கீரம் சந்திப்போம்
copyright© Jan 2014kolly2wood.blogspot.com

Comments