வாழ்த்துக்கள்.
எல்லோருக்கும் எங்க வீட்டில் செய்த சாக்லெட்ஸ் மற்றும் கேக் எடுத்து சாப்பிடுங்கள்.
வழக்கம்
போல் வருடாவருடம் செய்யும் Bûche de noël crème de marron தான்.இந்த வருடம் கொஞ்சம் மாற்றம் Bûche de noël crème de marron + meruingue. இந்த முறை
என்
மகளும் மகனும் Bûche செய்ய உதவி
செய்தார்கள். கடையில் வாங்குவதைவிட நாம் செய்வதில் ருசி அதிகம்.
1 Truffes au Chocolat
2 Orangettes
3 Mendiant de chocolat
4 Cœur de chocolat
5 Saucisson au chocolat
copyright© Jan 2014kolly2wood.blogspot.com

Comments
Post a Comment