லாலிபப் கேக்/POP cake




லாலிபப் பிடிக்காத பிள்ளைகள் யாராவது இருக்கிறாரர்களா? அப்படித்தான்  இந்த கேக்கும். செய்து வைத்தால், பிள்ளைகள் எல்லாம் கேட்கும்.

இதற்கு தேவை:
 சாக்லெட் சாஸ்:
  • சாக்லெட் 150 கிராம்

பிளாஸ்டிக் அல்லது மர ஸ்டிக்ஸ்


செய்முறை:

1)கேக்கை நன்றாக கைகளால் உலுத்து போட்டுக்கொள்ளவும்.




2)மஸ்கார்போனை அதில் போட்டு ஒன்று சேர கலந்து உருண்டையாக ஆக்கி கொள்ளவும்.



3)இதில் இருந்து சின்ன சின்ன உருண்டையாக உருட்டி வைக்கவும்.




4)உருட்டிய உருண்டைகளை குளிர்சாதன பெட்டிக்குள் 12 மணி நேரம் வைக்கவும்.

3)சாக்லெட்டை டபுள் பயிலர் முறையில் உருக்கவும்.


4)குளிர் சாதனப்பெட்டிக்குள்ளிருந்து உருண்டைகளை வெளியே எடுக்கவும்.

5)உருக்கி வைத்துள்ள சாக்லெட்டில்  ஒவ்வொரு குச்சியாக  லேசாக துவைத்து, உடனே உருண்டைகளில் சொருகவும்.


6)மீண்டும் உருண்டைகளை குளிர் சாதனப்பெட்டிக்குள் வைக்கவும்.


7)20 அல்லது 25 நிமிடங்கள் கழித்து மீண்டும் உருண்டைகளை வெளியே எடுக்கவும்.

8)குச்சி நன்றாக உருண்டையுடன் ஒட்டி இருக்கும்.




9)குச்சியுடனிருக்கும் உருண்டையை சாக்லெட் சாஸ்ஸின் உள் விடவும்





10)பிறகு உங்கள் மனதுக்கு பிடித்ததுப்போல் அலங்கரித்துக்கொள்ளுங்கள்.



11)மீண்டும் லாலிபப்பை குளிர் சாதனப்பெட்டிக்குள் வைக்கவும்.




20 நிமிடம் கழித்து சாப்பிடலாம்.


*ஸ்பான்ச் கேக் இதற்க்கு சரிப்பட்டு வராது.

எதாவது ஒரு சாதாரண கேக் அல்லது சாக்லெட் கேக்.


copyright©Mai2014Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts