ஸ்பூன் அளவும் கிராம் அளவும்





இதையும் மாற்றுவது எப்படி ? என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

1 டீஸ்பூன் =

  3 கிராம் சோளமாவு
  4 கிராம் மைதாமாவு
  5 கிராம் சர்க்கரை
  5 கிராம் உப்பு
  7 கிராம் வெண்ணெய்


1 டேபுள் ஸ்பூன் =

 20 மில்லி (தண்ணீர் பொருளாக இருந்தால்)
  10 கிராம் சோளமாவு
  12 கிராம் மைதாமாவு
  14 கிராம் ரவை
  15 கிராம் சர்க்கரை
  20 கிராம் வெண்ணெய்

ஈஸ்ட் அளவு (Dry Yeast)
1/4 டீஸ்பூன் - 1 கிராம்
1/2 டீஸ்பூன் - 2 கிராம்
3/4 டீஸ்பூன் - 3 கிராம்
1 டீஸ்பூன்  -  4 கிராம்

Dry yeast/ஈஸ்ட்  1 பாக்கெட் 5 கிராம், 1,5 டீஸ்பூன் குவித்து
Fresh yeast/ப்ரஷ் ஈஸ்ட் 1/2 கட்டி, 21 கிராம்

Baking powder/பேக்கிங் பவுடர் 1 பாக்கெட் 11 கிராம், 2,5 டீஸ்பூன் குவித்து.

copyright©Jun2014kolly2blogspot.com  

Comments

Popular Posts