இதற்க்கு பதிலாக/Ingredient Substitution





உப்பு வெண்ணெய்/salted butter

1/2 கப் வெண்ணெய் + உப்பு 1/4 டீஸ்பூன்


Sweet condensed milk

1 கப் கொழுப்பு இல்லாத பால் பவுடர்
2/3 கப் சர்க்கரை
1/2 கப் சுடு தண்ணீர்
3 டேபுள் ஸ்பூன் வெண்ணெய்
இதனை எல்லாம் ஒன்றாய் மிக்ஸியில் கலக்கவும்.


Cream of Tartar

வெள்ளை வினீகர் அல்லது எலுமிச்சை சாறு


Gelatin

1 டேபிள் ஸ்பூன் ஜெலடின்= 2 டீஸ்பூன் அகர் அகர்


Bread Crumbs

கார்ன் ஃப்ள்க்ஸ்
ஓட்ஸ்
சிப்ஸ்
copyright©Mai2014Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts