Mug Noix de coco/Coconut Mug cake/ தேங்காய் மக் கேக்







     Mug cake/மக் கேக் என்பது இப்பொழுது ஒரு மாடல். இது சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு கேக். 2 நிமிடம் அல்லது 1:30 நிமிடத்தில்கூட செய்து விடலாம்.

இது Mug/மக்கில் இருப்பதால் பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இப்போ தேங்காய் மக் கேக் செய்வது எப்படி என்று பார்போம்.

தேவையான பொருட்கள்:
  • 1/2 முட்டை
  • 2 மேஜைக்கரண்டி டின் பால்/lait concentré/condensed milk
  •  
  • 5 மேஜைக்கரண்டி பால்
  • 3 மேஜைக்கரண்டி துருவிய தேங்காய்


செய்வது :

1)ஒரு  Mug/ மக்கில் முட்டையும்,டின் பாலையும் நன்றாக அடிக்கவும்.




2)பிறகு துருவிய தேங்காய் போட்டு நன்றாக கலக்கவும்



3)கலந்தவுடன்,பால்,






சர்க்கரையை போட்டு நன்றாக அடித்து கலக்கவும்.





4)நன்றாக கலந்து வைத்திருக்கும் கப்பை மைக்ரோ அவணில் 2 நிமிடம் வைக்கவும்.




வேகவில்லை என்றால் இன்னும் ஒரு 15 நிமிடங்கள் வைக்கலாம்.

வெந்ததும் அவசரம் அவசரமாக சாப்பிடாதீர்கள் வாய் சுட்டு விடும். கொஞ்சம் நேரம் வைத்திருந்து சாப்பிடுங்கள்.



copyright@oct2014 kolly2wood.blogspot.com

Comments

Popular Posts