உங்கள் எல்லோருக்கும் எங்கள் குடும்பத்து தீபாவளி வாழ்த்துக்கள்
நிறைய இனிப்பு,கார பலகாரங்கள் சாப்பிடுங்கள்.
நிறைய பட்டாசுகள் வெடிங்க.
டி.வி பாருங்கள்.
புதுப்புது சினிமா பாருங்க
.புத்தாடை போட்டுக்கொள்ளுங்கள்.
விழாவை சந்தோஷமாக நண்பர்கள்,உறவினர்களுடன்
கொண்டாடுங்கள்.
கொண்டாடுங்கள்.
ஆனா, எனக்கு உங்கள் வீட்டு பலகாரத்தை அனுப்பி வையுங்கள்.
ஊடால ஊடால என்னை நினைத்துக்கொள்ளுங்கள்.
.
copyright@oct2014 kolly2wood.blogspot.com



Comments
Post a Comment