Purée de Pomme de terre et tomate/ உருளைக்கிழங்கும் தக்காளி ப்யூரே







      18 மாததிலிருந்து குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய உணவு மெனு.
முன்பே உருளைக்கிழங்கு ப்யூரே செய்வதை பார்தோம். 

     அதுமாதிரியேதான் உருளைக்கிழங்கும் தக்காளியும் போட்டு செய்த ப்யூரே.


இதில் இருக்கும் மெனு:






Entrée :ஆந்திவ் சல்லாது/Salade des endives
Plat principal :ப்யூரே/Purée
Laitage :சீஸ்/Fromage
Fruit :ஆப்பிள்/Pomme

தேவையானது/Ingrédients :


  • வேக வைத்த உருளைக்கிழங்கு/Pomme de terre cuites 4
  • தக்காளி சாஸ்/sauce tomate 75 ml/ மில்லி
  • பால்/lait 500ml/ மில்லி
  • கிரீம்/crème 3 c à s/ மேஜைக்கரண்டி
  • வெண்ணெய்/Beurre 60 gm/ கிராம்
  • துருவிய சீஸ்/fromage rape 50gm/கிராம்
  • உப்பு,மிளகுத்தூள்/sel,Poivre



செய்முறை/Préparation :

1)வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து ப்யூரேவாக செய்யவும். 

Passer les pommes de terre au moulin à légumes.

2)பாலை சுடவைத்து அதில் தக்காளி,கிரீம், சோஸ்,உப்பு,மிளகுத்தூள் எல்லாம் போட்டு சூடு பண்ணவும்.


Faire bouillir de lait avec le sauce tomate, crème, sel, Poivre.





3)சூடானதும் அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறவும்.

une fois que c’est fait, ajouter purée de pomme de terre.




4)அதில் கொஞ்சமாக வெண்ணெய் போட்டு கலந்து விடவும். துருவிய சீஸ்ஸையும் போட்டு கிளறவும். நன்றாக உருளைக்கிழங்கும் தக்காளி சோஸ்ஸும் ஒருசேர கிளறவும். 

Ajouter le beurre et le gruyère. Tournez jusqu'à que se soit comme une pâte.

5)ப்யூரே ரெடி. சூடாக சாப்பிடுங்கள். இது பெரியவர்களும் சாப்பிடலாம்.
6 மாத குழந்தைகளிலிருந்து முதியவர்கள் வரை சாப்பிடலாம்.




C’est prêt,servir bien chaud


Copyright Feb2015@kolly2wood.blogspot.com

Comments

Popular Posts