Gâteau à l’orange et au yaourt sans œufs/ஆரஞ்சு முட்டையில்லாத கேக்







    முட்டையில்லாத கேக்கில் நிறைய சமையல் முறைகள் இருக்கிறது.

இப்போதைக்கு ஆரஞ்சுக்கேக்கின் செய்வது எப்படி என்று பார்போம்


தேவையானவைகள்:


  • மைதா/Farine 150 - 200 g/கிராம்
  • பேக்கிங் பவுடர்/
Levure chimique 1 c.à.c/தேக்கரண்டி
  • சோடா மாவு/Bicarbonate de soude 1/2 C .à.C/தேக்கரண்டி
                                                அல்லது  (ou)
  • யாகர்ட்/Yaourt 80 g/கிராம்
  • எண்ணெய்/Huile 100 mg/மில்லி
  • சர்க்கரை/Sucre 80 g/கிராம்
  • ஆரஞ்சு பழச்சாறு/Jus d’orange 100 mg/மில்லி
       (2 oranges/பழம்)
  • துருவிய ஆரஞ்சுப்பழத்தோல்/
     Zeste d’orange 1/2 – 1 C.à.C/ தேக்கரண்டி


செய்முறை/Mise en œuvre:

1) ஒரு பாத்திரத்தில் சர்க்கரையும் யாகர்டையும் பீட்டரால் நன்றாக சர்க்கரை கரைம்வரை அடிக்கவும்.






Avec un batteur électrique mixer le sucre et le yaourt dans un saladier.



2) அவணை 200°c முற்சூடு செய்துக்கொள்ளவும்.


Puis, ajouter jus d’orange, zeste d’orange et l’huile.



3) சர்க்கரை நன்றாக கரைந்ததும்,ஆரஞ்சுப்பழத்தோலையும் எண்ணெய்யும் ஆரஞ்சுப்பழ சாற்றையும் ஊற்றி, மீண்டும் பீட்டரால் நன்றாக அடிக்கவும்.





Puis, ajouter jus d’orange, zeste d’orange et l’huile.



4) எல்லாம் ஒன்று கலந்து வந்ததும் பீட்டரை நிறுத்தி விடவும்.




Mixer les.

5) அதன்பிறகு, அடித்து வைத்திருக்கும் கலவையில் மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கலக்கவும்.





Ajouter la farine petit à petit. Remuez bien le tout.

6) மாவு மிகவும் கட்டியாக இருக்க தேவையில்லை கொஞ்சம் தண்ணீராக இருப்பது நல்லது. அதிக அளவு தண்ணீரும் வேண்டாம்.



Vous deviez obtenir une pâte lisse.


7) செய்துவைத்திருக்கும் கேக் மாவை ஒரு மூலில் ஊற்றி அவணில் 30 - 40 நிமிடங்கள் வைக்கவும்.


Verser la pâte dans le moule et enfournez 
pendant 30 – 40 min. 



8) வெந்ததும் வெளியில் எடுத்து விடவும்.





Apres cuisson, laisser complètement refroidir

Déguster

ஆறவைத்து சாப்பிடவும்.

copyrightFeb 2015@kolly2wood.blogspot.com

Comments

Popular Posts