PA Smoothie/பியே ஸ்முத்தி






     ரொம்ப நாளாக சுமுத்தி  செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். அடிக்கடி மில்க் ஷேக் செய்து கொடுப்பேன். ஆனால் ஏனோ செய்யவில்லை. 

    நேற்று சுமுத்தி செய்தேன். அதனை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

     இதனை 18 மாதக் குழந்தைகள்ளிலிருந்து 100 வயதுக்கு மேலிருக்கும் முதியவர்கள் வரை குடிக்கலாம்.

     இதில் பெரும்பாலும் சர்க்கரை போடமாட்டேன்.
அந்த பழத்திலிருக்கும் சர்க்கரையே போதும் என்று விட்டு விடுவேன்.

     ஏதாவது ஒரு பழத்தில் ஒவ்வாமை இருந்தால் அந்த பழத்தை சேர்த்துக்கொள்ளாதீர்கள்.

இன்னைக்கு நாம் ஒருவகை சுமுத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இதற்கு தேவையானது/Ingrédients:

  • அன்னாசிப்பழம்/Ananas 1
  • ஆப்பிள்/Pomme 2


 செய்முறை/Préparation :

1)அதுதாங்க ஆப்பிளும் அன்னாசிப்பழ சுமுத்தி.

Centrifugeuse இருந்தால் அன்னாசிப்பழச்சாறையும்

2)ஆப்பிள்பழ சாறையும் எடுத்துக்கொள்ளவும்.

Passer les fruits dans la centrifugeuse.

3)அப்படி எடுத்த பழச்சாற்றை ப்ளன்டரில் போட்டு அதிக வேகத்தில் 1 நிமிடம் அடிக்கவும்.

Puis verser jus d’ananas et jus de pomme dans le blender. Puis mixer à forte puissance pendant 1 minute. 



4)நுரைப்பொங்க அடித்ததும் அந்த நுரையுடன் உடனேயே டம்பளரில் ஊற்றி குடித்து விடவேண்டும்.

Server sans attendre. Mousseux et très frais.

இதுதான் சுமுத்தி.
செய்துக்குடிங்க.
copyrightFeb2015@kolly2wood.blogspot.com


Comments

Popular Posts