Les ustensiles Pour la Pâtisserie /பத்திசேரி செய்ய உபயோகப்படும் உபகரணங்கள்



     
       பத்திரிசேரி செய்ய  தேவையானவை என்று பார்த்தால் நிறைய  சாமான்கள் இருக்கிறது. விதவிதமான சாமான்களை வைத்து செய்யலாம். .

    பத்திசேரி செய்ய தேவையான சாமான்கள் சிலவற்றை இங்கு கொடுத்து இருக்கிறேன்.

இது உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.


இவையெல்லாம் பத்திசேரியின் அடிப்படைக்கு தேவையான பொருட்கள்.

அவண்/Four:
  
    இது மிகவும் தேவையானது. கேக்,தார்த் என்று செய்ய இது கண்டிப்பாக வேண்டும்.

வைப்பர்/Fouet manuel/Fouet électrique :



இது முட்டை அடிக்கவும்,கீரிம் செய்யவும். சில கத்தோவிற்கு கட்டி முட்டி இல்லாமல் மாவு கலக்க கையால் செய்யும் வைப்பர் மிகவும் தேவைப்படும்.

அளவு பார்க்க தேவையானது/Mesures :


சின்ன சின்ன அளவுக்கு இந்த கரண்டி உபயோகப்படுகிறது.மேஜைக்கரண்டி, டீஸ்பூன் எல்லாம் பேக்கிங் பவுடர், ஈஸ்ட் போன்றவைகளை அளக்க உதவும்.



அளவுக்கப் மாவு,சர்க்கரை, பால் எல்லாம் பெரிய அளவில் அளக்க உதவும்.




எடை போடுவதற்கு உபயோகப்படுத்துகிறோம். அதுவே கிராம் கிலோ அளப்பதற்கு இந்த எடை போடும் இயந்திரம் உபயோகப்படுகிறது.

சல்லடை/Un Tamis :




ஐசிங் ஷுகர்,மாவு,சாக்லெட் எல்லாம் சலிக்க உதவும்.

Passoire/ வடிக்கட்ட:

சில சோஸ்கள் வடிக்கட்ட இது உதவும்

கிண்ணம்/Cul de poule :




இது கேக்குக்கு மாவு கலக்க, முட்டை அடிக்க உபயோகப்படும்.

வெட்டவும் துருவவும்/râpe et couteau :

தார்த்,கேக் அழகாக வெட்ட கத்தி உபயோகப்படும்.
மற்ற சாமன்களுக்கு அதிக விளக்கம் தேவை இருக்காது என்று நினைகிறேன்
சாக்லெட் துருவ (râpe),தோல்(zesteur) துருவும் இவைகயெல்லாம் உபயோகப்படும்.
பழம் பிழிவது/Presse-agrumes



கசரோல்(casserole),பிரஷ்(Pinceau)
பழம் பிழிவது/Presse-agrumes





உருட்டுக்கட்டை(Rouleau)
தார்த்தின் மாவு,பிஸ்கெட் மாவு போன்றவைளை உருட்ட உதவும்




Spatule/ஸ்பதுயூல் :
இது மாவு அல்லது முட்டை போன்றவற்றை கலக்க உதவும்.
மெட்டலில் இருக்கும் ஸ்பதுயூல் சூடாக இருக்கும் பிஸ்கெட்,கேக் போன்றவற்றை உடையாமல் எடுக்க உதவும்.

Emporte pièces/Moules/மோல்டு :

கேக்கும் கத்தோவும் ஒன்று கிடையாது. அதற்கு மோல்டே வேறு வேறு.

இது கேக் மோல்ட்





இது தார்த் மோல்ட்




இந்த மோல்டிலும் கத்தோ செய்யலாம்.




கத்தோவிற்கு பல விதமான மோல்ட் உள்ளது.
Emporte pièces

இது பிஸ்கெட் போன்றவைகள் வெட்ட உதவும்.





பேப்பர்/Papier





மிக்ஸி/Robot


      மிக்ஸி விதவிதமாக உள்ளது. இதில் உள்ள மிக்ஸி  முதன் ஆரம்பக்கால சமையலுக்கு இது போதும்.
இதில் மாவு பிசையலாம், பாதாம் பருப்பு போன்றவைகளின் மாவு வேண்டும் என்றாலும் அரைக்கலாம்.






Grille

இது கேக்,கத்தோ ரொட்டி எல்லாம் ஆரவைக்க உதவுகிறது.





Des poches et douilles pâtissières/ பேஸ்டரி பாக்கெட் :



 Copyright Feb2015@kolly2wood.blogspot.com

Comments

Popular Posts