Farz buen specialité Bretonne/ப்ராஸ் ப்யூன்





      இந்த முறை க்ரேப் திருவிழாவின் போது France உள்ள Bretonne என்னும் région தில் செய்யும் ஒரு க்ரேப்
எனக்கு பிடித்தது. உங்களுக்கு செய்து சாப்பிட்டு பாருங்கள்.


இதற்கு தேவையானது/il faut:

  • மைதா/Farine 250 g/கிராம்
  • சர்க்கரை/sucre 40 g/கிராம்
  • பால்/lait 400 ml/மில்லி
  • முட்டை/œufs 2
  • சர்க்கரை/sucre
  • உப்பு வெண்ணெய்/Beurre demi-sel


Descriptif de la recette /செய்ய தொடங்கலாம் :

1)முட்டையை உடைத்து ஊற்றவும். அதிலேயே 30 கிராம் சர்க்கரை,மைதா,எல்லாம் போட்டு நன்றாக கலக்கவும்.தோசைமாவைவிட கொஞ்சம் தண்ணீராக கரைத்து வைத்துக்கொள்ளவும்.




Mélanger les œufs,30 gm de sucre, la farine, du lait dans un grand bol comme pour une pâte à crêpes.

2)ஒரு ஏனதில் வெண்ணேயை போட்டு  உருகியதும், கரைத்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிண்டவும்.




Dans une poêle, mettre un moreau de beurre. Laissez-le frétiller un peu. Ajoutes peu à peu la pâte.






3)முட்டை பொடிமாஸ் போல செய்யவும். பொடிமாஸாக வந்தவுடன் அதில் கொஞ்சம் வெண்ணெய்யை போட்டு மறுபடியும் கிளறவும். கொஞ்சம் சர்க்கரையை போட்டு கிளறவும்.




Casser-la avec une cuillère comme des œufs brouillé. Ajouter un peu de beurre et saupoudrer de sucre.

4)மாவும் சர்க்கரையும் சேர்ந்து கராமாலாக வரவேண்டும்.




வெண்ணெய்யும் சர்க்கரையும் தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளற வேண்டும். கிளற கிளற  அது பொடி பொடியாக வர வேண்டும்.





Il Faut vraiment avoir des petits morceaux qui caraméliseront bien

நன்றாக கராமலாக வந்துவிடும் அடுப்பை நிறுத்திவிடவும்.

சூடாகவும் சாப்பிடலாம். ஆறவைத்தும் சாப்பிடலாம்.

On peut les manger chaudes ou froide selon votre désir
Copyright Feb2015kolly2wood.blogspot.com

Comments

Popular Posts