Marshmallow hot chocolat drink/மர்ஷம்லோ சூடான சாக்லெட் பானம்






ம்ம்ம்ம்ம்ம்ம் ஷமலோ! 

     சாப்பிடுவது ஜாலித்தான். அதில் சூடான பானமாக சாப்பிடுவது இன்னும் ஜாலித்தான். பிள்ளைகளுக்கு காலையில் செய்துக்கொடுக்கலாம்.
புதுசு புதுசாக செய்துக்கொடுத்தால் பிள்ளைகளுக்கு கொண்டட்டம்தான்.

இதுக்கு தேவையானது/Ingredient :

  • பால்/lait 1 கப்
  • சாக்லெட் பவுடர்/Poudre chocolatée 2 - 3 c à c/தேக்கரண்டி
  • நியூத்தலா/Nutella  1 c à c/தேக்கரண்டி
  • துருவிய ஆரஞ்சு தோல்/Zeste d’orange கொஞ்சம்
  • ஷமலோ/Marshmallow 3 - 6

செய்முறை/Préparation:

மைக்ரோ அவண் முறை/au micro - ondes :

1)சாக்லெட் பவுடர்/poudre chocolatée,






நியூத்தலா/Nutella இரண்டையும் நன்றாக கலக்கவும்/Melanger.







2)துருவிய ஆரஞ்சி தோல்/zeste d’orange போட்டு நன்றக கலந்து/melanger விடவும்.





3)அதில் Marshmallow/ஷமலோவை வைத்து மைக்ரோ அவணில்/Micro –
 onde 2mn/ நிமிடம் வைத்து எடுக்கவும்.


கசரோலில் செய்வது/a la casserole :

1)அடுப்பில் செய்வதால் இருந்தால் பாலை/lait ஒரு கசரோலில்/casserole ஊற்றி அதில் சாக்லெட் பவுடர்/poudre chocolatée,நியூத்தலா/Nutella போட்டு கலக்கி/Melanger கொதிக்க விடவும்/ chauffer

2)அதில் ஆரஞ்சு தோலையும் துருவி/zeste d’orange போட்டு ஷமலோவையும்/marshamallow போட்டு ஒரு கலந்து கொதிக்க வைத்து/porter à ébullition இறக்கவும்.




அழகுக்கும் பிள்ளைகளை கவரவும் இந்த பானத்தின் மேல் ஷமலோவை வைத்துக்கொடுக்கவும்.

டார்க் சாக்லெட் பவுடர் என்றால் 1 தேக்கரண்டி  சாக்லெட் பவுடருக்கு 2 மேஜைக்கரண்டி சர்க்கரை போடவும்.



Si chocolat cacao en poudre amer 1 c à c, ajouter 2 c à soupe de sucre


copyright©Nov2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts