Charlotte aux fraises/ஸ்ட்ராபெரி ஷர்லோத்





     ஷர்லோத் பலவகையாக செய்யலாம். இங்கு நான் செய்திருக்கும் முறை மிகவும் சுலபமாகவும் வீட்டிலிருப்பதை கொண்டு செய்யலாம். மிகவும் எளிமையாக செய்யக்கூடியது.


தேவையானது:
  • *ஸ்பாஞ்ச் பிங்கர் பிஸ்கெட்/sponge finger biscuit/biscuit en cuillére(boudoir)
  • ஸ்ட்ராபெரி/Fraises 300 gm/கிராம்
  • காட்டேஜ் சீஸ்/ Fromage blanc 600 gm/கிராம்
  • சர்க்கரை/Sucre 100 gm/கிராம்
  • *ஆரஞ்சு ஜூஸ்/Jus d’orange
  •  வனிலா எஸன்ஸ்

*உங்கள் மூலுக்கு தகுதற்போல்
*ஜூஸ்  100 " 150 ml/மில்லி (un verre)


செய்முறை:

1)Strawberry/ஸ்ட்ராபெரியை வெட்டி/couper வைத்துக்கொள்ளவும்.

2)கொஞ்சம் முழுதாக வைத்துக்கொள்ளவும்/ Garder quelques une pour la décoration.

3)Vanillé/வனிலா எஸன்ஸ் Fromage blanc/காட்டேஜ் சீஸ்ஸூம் Sucre/சர்க்கரையையும் Mélanger/கலந்துக்கொள்ளவும்.




4)Jus d’orange/ஜூஸ்ஸை Verser dans une assiette/ஒரு தட்டில் ஊற்றிகொள்ளவும்.

5)Jus d’orange/ஆரஞ்சு ஜூஸில்  boudoir/பிஸ்கெட்டை imbiber/நனைத்து உடனே உடனே Moule à charlotte/ஷர்லோத் மூலில் அடுக்கவும்.

6)Verser/அதன் மீது கலந்து வைத்திருக்கும் la motié Fromage blanc/காட்டேஜ் சீஸ்ஸில் பாதியை வைக்கவும்.




7)அதன் மீது/couvrer la moitié des fraises வெட்டி வைத்திருக்கும் பாதி ஸ்டர்பெரியை போடவும்.




8)Couvrerஅதற்கு மேல் மீதி வைத்திருக்கும் காட்டேஜ் சீஸும்/Fromage,ஸ்டராபெரியையும்/Frasises வைக்கவும்.




9)Une couche de biscuits/அதற்கு மேல் பிஸ்கெட்டை அடுக்கவும்.




10)Laisser reposer au frigo/குளிர்சாதன பெட்டியில் நன்றாக couvrer avec ne assiette/மூடி வைக்கவும்.

11)Au moins 5hr/அப்படியே 5 மணி நேரம் வைக்கவும்.
Ou tout une nuit/ஒரு இரவு முழுதும் வைத்தால் நன்றாக இருக்கும்.

12)Retires la charlotte du frigo/குளிர்சாதனப்பெட்டிக்குள்ளிருந்து ஷர்லோத்தை எடுக்கவும்.Démoulez-la sur un plat de service/ஒரு தட்டில் retourner/தலைக்கிழாக கவிழ்த்து மூலில் இருந்து உடையாமல் எடுக்கவும்.




13)ஷர்லோத்தை சுற்றி பிஸ்கெட்டை வைத்து நடுவில் ஸ்டராபெரியை வைத்து அழகுப்படுத்தவும்.





Décorer la charlotte selon votre goût/அழகுப்படுத்துவது உங்கள் கற்பனைக்கேற்ப செய்யவும்.
Copyright Dec2014©kollywood.blogspot.com

Comments

Popular Posts