பார்சி இலையும் வெண்ணெய்யும்/Beurre persillée



    

      இது நிறைய விதத்தில் பயன்படுகிறது. பிறகு உங்களுக்கு இது எதற்கு பயன் படுகிறது என்று சொல்லுகிறேன்.இப்போதைக்கு வேண்டாம். 

தேவையானது/ingrédients:

  • பார்சிலி இலை/Persil gros bouquet /ஒருக்கட்டு
  • வெங்காயம்/oignon 1
  • பூண்டு/l’ail  5 gousse/பல்
  • வெண்ணெய் ரூம் டெம்பரேச்சர் /Beurre bien mou  300 g/கிராம்
  • மிளகுத்தூள்/Poivre 1 pincée/ துளி
  • உப்பு/sel

அரைக்கும் விதம்/Préparation:



1)பார்சி இலையை நன்றாக கழுவி/laver la persil  பொடியாக அரியவும்.

Hacher ensuite régulièrement. 

பார்சிலி இலையை மட்டும் அரைக்கவும்
பூண்டின் தோலை உரித்து வைக்கவும்

Retirer la peau de l’ail.

2)பூண்டையும் வெங்காயத்துடன் நன்றாக அரைக்கவும். மிக்ஸியில் தான்.

Dans le bol du mixeur écrasé l’ail et l’oignon. 







3)ஒரு கரண்டியால் வெண்ணெய்யை நன்றாக குழைக்கவும்.

Travailler le beurre pommade aven une fourchette .





4)பிறகு, கலந்து வைத்திருக்கும் உப்பு,பூண்டு,வெங்காயத்துடன் வெளியே வைத்திருக்கும் குழக்குழப்பான வெண்ணெய்யை நன்றாக கலக்கவும்.

Ajouter le sel,le persil et l’ail mélanger à la fourchette.





5)நன்றாக கலந்தப்பிறகு குளிரசாதனப்பெட்டியில் வைக்கவும்.

Quand le mélange est homogène,mettez au frigo. 



     

 உபயோகப்படுத்த இப்போது தயாராக உள்ளது.

Copyright Dec2014©kolly2wood.blogspot.com

Comments

Popular Posts