புனித நிக்கோலா
![]() |
உண்மையில்
நோயல் தாத்தாவுக்கு முன்பு உண்மையிலேயே
வாழ்ந்தவர்
புனித நிக்கோலா என்பவர்தான்.
இவர் துருக்கியில் ( கி.மு.270 - கி.மு343) இருந்தார். இவர் ஒரு பேராயர்.
இவர் நீண்ட வெண் தாடியும்,மீசையும் வைத்திருந்து இருக்கிறார்.
சிகப்பு அங்கி அணிந்து
காட்சியளித்தவர்.
இவர் இருந்த காலத்தில் பல
ஏழை குடும்பங்களுக்கும், ஏழைக் குழந்தைகளுக்கும் பல
உதவிகள் செய்யது இருக்கிறார்.
இவர் இறந்தப்பிறகும் பல புதுமைகள் நடந்து
இருக்கிறது.
அதனால்,இவரது இறந்த நாளான
6 திசம்பரை
பிள்ளைகளை
காக்கும் தினமாக,ஐரோப்பா நாடுகளில் கொண்டாடினார்கள்.
20 ஆம்
நூற்றாண்டில் பல மாற்றங்களால், ஸ்ன்.
நிக்கோலா , சாந்தா க்லோஸ்ஸாக மாறினார்.
1940ல்
அமெரிக்காவில் கோகோ - கோலா விலம்பரதின்
முலம் உலகின் எல்லா இடங்களிலும்
சாந்தா க்லோஸ் பிரபலமாகி விட்டார்.
ஆனாலும்,
இன்றும், புனித நிக்கோலா தினம்,
6 திசம்பர், பல ஐரோப்பிய நாடுகளில்
கொண்டாடி கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு சில மாநிலங்களில்
சிறப்பாகவும், சில பள்ளிகளில் சிறப்பாகவும்
கொண்டாடப்படுகிறது.
கடைகளில் Pain d'épice என்ற ஒரு வகை இனிப்பு
ரொட்டி புனித நிக்கோலா படம்
போட்டு அவர் நினைவாக
விற்பார்கள்.
![]() |
இனிப்பு ரொட்டி |
அதனால்
இனிமேல் கிறிஸ்மஸ் காலம் வரும்போது
சாந்தா க்லோஸ்க்கு முன்பு கொஞ்சம் புனித
நிக்கோலாவை நினைக்கலாம். அவர் இல்லாவிட்டால் சாந்தா
க்லோஸ் ???????? !!!!!!!நினைத்து பாருங்கள்.
copyright© Dec 2013kolly2wood.blogspot.com
Comments
Post a Comment