காய்கறி தோல் சிப்ஸ்
1) கேரட்,உருளைக்கிழங்கு,முள்ளங்கி
போன்ற காய்கறிகளின்
தோல்களை சீவவும்.
2) நன்றாக கழுவி தண்ணீர் வடியவிடவும். துணியால் ஈரத்தை
மெதுவாக
ஒற்றி எடுக்கவும்.
3) எண்ணெய் காய வைய்த்து பொரித்து எடுக்கவும்.
4) உப்பு,மிளகுதூள் (அ) மிளக்காய் தூள் கலந்து சாப்பிடவும்.
மொறு மொறு சிப்ஸ் இதோ
இனிமேல் காய்கறி தோல்களை தூக்கிப்போடதீர்கள்.
சிப்ஸாக சாப்பிடுங்கள்.
copyright© Dec 2013kolly2wood.blogspot.com

Comments
Post a Comment