தாய்மை அனுபவம் 2



If “seemantham" in Telugu is the same as in Tamil, this represents the ceremony performed in the later months of pregnancy. 


பிரசவபிரயாணம்  தொடங்கி  விட்டது
பிரயாணம்  தொடங்கி  விட்டது, 2 அல்லது  3 மாதங்களுக்கு  முன்பே
 பெட்டி அடிக்கி  வைத்து  விடுவோம்.  கடைசி  நேரத்தில்  
அவச​ர அவச​ரமாக​  ஒடுவதை  இது  தவிர்க்கிறது.

முதலில்  அம்மாவின்  பெட்டி  அடுக்கலாமா?
1)  2 அல்லது  3  புடவைகள்,   3  நைட்டிகள்
 2) உள்ளாடைகள்  நிறைய​ 
 3)ஒரு  தனி ​ Make-up பையில்  சோப்பு, சீப்பு, கண்ணாடி, பொட்டு
உங்களுக்கு தேவையான​ Make-up, coton
4) Towels     
5) கதை புத்தங்கள்
6)நண்பர்கள்களின்  தொலைபேசி  எண்,
  விலாசம், -மெயில் விலாசம் 
 7) camera
 8)water bottle,jus bottle


பிள்ளைக்கு  இப்போ  பெட்டி  அடுக்கலாமா?

              மெல்லிய சட்டை  அல்லது  அந்த அந்த நாட்டுக்கு 
  தகுந்தாற்  போல் எடுத்து  வைத்துக்கொள்ளலாம்
  தண்ணீர்  கொடுக்க சங்கு  அல்லது சின்ன feeding  bottle   
 அதற்கு  தகுந்த nipple.  
 Towel   பெரியது. 
  Bip, நம்  தோளில்  போட்டுக்கொள்ள  மெல்லிய​  துணி  (பிள்ளை பால் எடுத்தாலும்  துடைக்கவும் உதவும்) 2 in1

கடைசி நேரத்தில் கை கொடுக்க​:
1) ஜுஸ்,  காபி,  பிஸ்கெட்   எடுத்து  செல்லுங்கள்.  உதவும்.

2) விலை  உயர்ந்த​  பொருட்கள்  வேண்டாம்.

3) பயம்  வேண்டாம்.

4) நம் பிள்ளையை பார்க்கபோகிறோம்  என்ற​  ஆவல் 
 மட்டுமே   உங்களுக்கு இருக்கவேண்டும்.

5) பிள்ளையின்  பெயர்  நீங்களே  எழுதி  கொடுங்கள்.  தவறு 
இல்லாமல்  இருக்கும்.

பெட்டி  அடிக்கி  வைச்சாசா?
இன்னும்  என்ன  இருக்கு?
பிரசவம்.....
பெயர்  வைக்கணும்.....
நீங்க
இதை  எல்லாம்  முடிங்க.......
நானு
 இதோ  வரேன்......
                                         தொடருதுங்க​....
copyright© Dec 2013kolly2wood.blogspot.com

Comments

Popular Posts