Saint etienne sous la neige 21/01/2015/இங்கு வெள்ளை மழை அது பொழிகிறது !!!
சில மணிநேரங்கள் வெள்ளை மழை எங்கள் ஊரில்! நான் ரசித்ததை நீங்களும் ரசியுங்கள்.
இதுதான், இதேதான் பாண்டிச்சேரியில் நான் ஒரு வருடம் இருந்தபோது இது மாதிரி பார்க்காமல் ஏக்கமாக இருந்தது.
இங்கு எப்பொழுதும் முகத்தில் சில்லென்று அடிக்குமே அந்த ஈரக்காற்று அது இல்லாமல் .... மிகவும் வருத்தாமாக இருந்தது.
எங்கள் குறிஞ்சி நிலத்தை பாருங்கள் :
Copyright Jan2015kolly2wood.blogspot.com

Comments
Post a Comment