Dinde farcie/வான்கோழி ப்ர்ஸி








      இந்த கிறிஸ்மஸுக்கு வான்கோழி ப்ஃர்ஸி செய்தேன். அதனை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

தேவையான பொருட்கள்:

  • வான்கோழி முழுதும்/un dinde 1 (2,500 Kg/கிலோ)
  • கொத்துக்கறி/viande hachée 300 - 400 g/கிராம்
  • முட்டை/les œufs 2 battus
  • வெங்காயம்/oignon 5
  • பச்சைப்பட்டாணி/petit pois  100 g/கிராம்
  • காளான்/champignons 50 g/கிராம்
  • இஞ்சி/gingembre  1 petit moreau/சிறு துண்டு
  • பூண்டு/l’ail 1 entier/முழுதும்
  • பசிலிக்/basilic 10 g/கிராம்
  •  அல்லது(ou)
  • பார்சிலி/persil 25 g/கிராம்
  • மிளகுதூள்/poivre 3 C.à.C/தேக்கரண்டி
  • மிளக்காய்தூள்/Piment d’espelette
  • சிக்கன் ஸ்டாக்/Bouillon de volaille 1 dilué dans un verre d’eau
  • உப்பு/sel


செய்முறை/Prépartion :

1)அவணை முற்சூடு செய்யவும்.

Préchauffer le four à 200°

2)வெங்காயத்தையும் பூண்டையும் பொடியாக வெட்டவும்.
இஞ்சியை நன்றாக அரைத்துக்கொள்ளவும் காளானையும் பொடியாக அரிந்த்துக்கொள்ளவும்.

Hacher les oignons, les les gousses d’ail, champignon.

2)இஞ்சியை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

Il faut Écrasé  de gingembre

3)ஒரு ஏனத்தில் கொத்துக்கறி,வெட்டிய வெங்காயம்,பூண்டு,அரைத்த இஞ்சி,
 அடித்து வைத்துள்ள முட்டை,பச்சைப்பட்டாணி,உப்பு,மிளகுத்தூள்,மிளக்காய்தூள்,பார்சிலி இலை,காளான் எல்லாவற்றையும் நன்றாக கலந்துக்கொள்ளவும்.

Dans un récipients, mélanger la viande hachée, les œuf battus, les oignons,les gousses d’ail, champignon, les petit pois, persil, gingembre, le sel et la poivre, le piment d’espelette.

4)வான்கோழியின் மார்பு எலும்பை மட்டும் ஒரு கத்தியால் எடுத்து விடவும். பத்திராமாக எடுக்கவும். சதை எல்லாம் வெளியே எடுத்து வைக்கக்கூடாது. எலும்பை மட்டும் தனியாக எடுக்க வேண்டும்.




5)இதற்கு கத்தி நன்றாக கூராக இருக்கவேண்டும்.உங்கள் கை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

Avec votre couteau fin enlever les os de la poitrine de la dinde. C’est plus difficile à expliquer qu’à faire. Attention ! il ne faut pas couper la peau de la dinde.

6)கலந்து நன்றாக பிசைந்து வைத்திருக்கும் கறியை தயாராக இருக்கும் வான்கோழியின்னுள் வைத்து நிரப்பவும். கலந்து நன்றாக பிசைந்து வைத்திருக்கும் கறியை(farcie) தயாராக இருக்கும்  வான்கோழியின்னுள் வைத்து நிரப்பவும்.





7)கறியை நன்றாக நிரப்பியவுடன் நன்றாக மூடி தைக்கவும்.


Remplir la dinde avec la farce et recoudre l’ouverture avec une grosse aiguille et de la ficelle.
















8)வான்கோழியின் முதுகுப்பக்கம் கத்தியால் லேசாக கீறிவிடவும். அதில் சிக்கன் ஸ்டாக்கையும் எண்ணெய்யும் கலந்து, வான்கோழியின் மேல் தடவவும்.






Badigeonner la dinde avec le beurre ou l’huile et le bouillon de volaille diluer l’eau.







9)அவணை 190°யில் வைத்து வான்கோழி farcieயை ஒரு அவண் தட்டில் வைத்து 2மணிநேரம் அல்லது 3 மணிநேரங்கள் வேக விடவும். வேகும் நேரம் ஒவ்வொரு அவணை பொருத்தது.

Faire cuire à four chaud 190° la dinde dans un plat à rôtir pendant 2hrs à 3hrs.

10)அவண் தட்டில் கோழி வேக வேக தண்ணீர் விடும். அதுதான் jus de cuisson அந்த தண்ணீரை வெந்துக்கொண்டிருக்கும் கோழி மீது ஊற்றவும். இல்லை என்றால் கோழி dryஆகி விடும்.

L’arroser toutes les 25 mn avec le jus rendu.


வான்கோழி  farcie ரெடி.



J’ai servi ma dinde avec les marrons sautés et les haricots verts avec le jus de cuisson. Servez bien chaud.
Copyright jan2015©kolly2wood.blogspot.com

Comments

Popular Posts