சமையலறை திட்டம் போடலாமா? 2



      

 முன்பு எப்படி சீக்கீரமாக திட்டம் போட்டு சமையலை முடிப்பது என்று பார்தோம்.

       இந்த முறை என்ன என்ன வாங்குவது என்ற மளிகை லிஸ்ட் பார்ப்போம்.

       இதில் இந்திய மளிகையும் இருக்கிறது. நான் இங்கு வாங்கும் மளிகையும் இருக்கிறது.
எது தேவையோ அதை எடுத்துக்கொள்ளவும்.

      இப்பொழுது அந்த காலம் போல் பெரும்பாலும் உக்கரானத்து அரையில் நிறைய மளிகை சாமன்கள் வாங்கி அடிக்கி வைப்பது கிடையாது.            களஞ்சியத்தியல் நெல் வாங்கி கொட்டி,6 மாததிற்கு ஒருமுறை நெல் அரைத்து அரிசியாக்குவது இதுவெல்லாம் கிடையாது.

        அப்பார்ட்மண்ட்டில் குடியிருப்பது அதிகமாக இருப்பதால் நாம் வாங்கும் சாமான்கள் குறைவாக இருக்கிறது.
விருந்தினர் வருவதும் குறைந்து போய்விட்டது.


       இப்போது நான் தரும் மளிகை லிஸ்ட் 3 பேர் அதாவது கணவன்,மனைவி ஒரு குழந்தை உள்ள  குடும்பத்துக்கு போதும் என்று நினைக்கிறேன்.

       காய்கறிகள் மளிகை கறிவகைகள் எல்லாமே நீங்கள் சாப்பிடும் முறையை வைத்து மாறுப்படும். அளவுகளும் அப்படியே மாறுப்படும். அதனை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்

       இதில் நான் குறிப்பிடாதது இருக்கிறது.துணி துவைக்கும் சோப்பு,ஷாம்பு,குளிக்கும் சோப்பு,சாமான்,டாய்லட் மற்றும் வீட்டை சுத்தப்படுத்த பயன்படுத்த நாம் வாங்கும் பொருட்கள்

      
      இப்போது நான் தரும் நம்மவூர் மளிகை லிஸ்ட் 3 பேர் அதாவது கணவன்,மனைவி ஒரு குழந்தை உள்ள  குடும்பத்துக்கு போதும் என்று நினைக்கிறேன்.

பெயர்கள்
அளவு
மஞ்சள் தூள்
100 கிராம்
மல்லித்தூள்
100 கிராம்
மிளக்காய் தூள்
100 கிராம்
கறி மசாலா தூள்
100 கிராம்
நல்லெண்ணெய்
500   கிராம்
சூரியகாந்தி எண்ணெய்
லிட்டர்
நெய்
500  கிராம்
கடுகு
100 கிராம்
உளுந்து தாளிப்பதற்கு
50 கிராம்
*பெருங்காயம்
1 டப்பா
சீரகம்
100 கிராம்
பெருஞ்சீரகம்
50 கிராம்
பட்டை/ கிராம்பு/ ஏலக்காய்
25 கிராம்
மிளகு
100 கிராம்
*காய்ந்த மிளக்காய்
2 கிலோ
*கொத்தமல்லி
2 கிலோ
*அரிசி சாப்பாட்டிற்கு
20 கிலோ
*இட்லி அரிசி
20 கிலோ
உளுந்து
2 கிலோ
முந்திரி பருப்பு
50 கிராம்
திராட்சைபழம்
50 கிராம்
கடலைப்பருப்பு
½ கிலோ
துவரம் பருப்பு
½ கிலோ
பச்சைப்பருப்பு
¼ கிலோ
கொண்டை கடலை போன்ற கடலை வகைகள்
¼ கிலோ
மைதா
1 கிலோ
கடலைமாவு
1 கிலோ
அரிசி மாவு
1கிலோ
கோதுமை
2 கிலோ
ரவை
½ கிலோ
சர்க்கரை
2 கிலோ
வெல்லம்
1 கிலோ
புளி
½ கிலோ
பூண்டு
½ கிலோ


அடுத்தது இங்கு வாங்கும் சில பொருள்களுடன்

மளிகை சாமன்கள் பெயர்கள்
தினமும் வாங்க வேண்டியது
வாரத்தில் வாங்க வேண்டியது
ஒவ்வொரு வாரமும் வாங்க வேண்டியது
ஒவ்வொரு மாதமும் வாங்க வேண்டியது
பால்
தயிர்
யோக்ரூட்
சீஸ் வகைகள்


6 லிட்டர்
1 லிட்டர்
24
4

காய்கறிகள்


தக்காளி
சல்லாது
வெங்காயம்
பச்சைமிளக்காய்
உருளைக்கிழங்கு
பின்ஸ்
கேரட்
பீட்ரூட்

பழங்கள்



ஆரஞ்சு பழம்
ஆப்பிள்
கீவி


கறி, மீன்,முட்டை




கோழி 1கிலோ

கறி 1 கிலோ

மீன் 1 கிலோ








முட்டை 12






ham/jambon 6




ரொட்டி

1  (அ) 2


அரிசி,பருப்பு,மாவு
வகைகள்

வெண்ணெய்


250 கிராம்


கீரிம் 250கிராம்

எண்ணெய்






சர்க்கரை
காடி, உப்பு,


சாக்லெட்
ஜாம்
காபி,டீ



300 கிராம்
2 பாட்டில்




      இது எந்த அளவுக்கு உங்களுக்கு உதவும் என்பது எனக்கு  தெரியாது. ஆனால் யாராவது ஒருவருக்கு உதவினாலும் எனக்கு சந்தோஷம்தான்.
copyright©Aug2014kolly2wood.blogspot.com

Comments

  1. அம்மா. ஆறு வருடங்களுக்குப் பிறகு, தன் 67வது வயதில் புதிதாக சமையல் கற்றுக்கொள்ளப் போகும் ஒரு கிழவனுக்கு இது மிகவும் உதவியாக இருக்குமென்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்களா? பிறர்க்கு உதவட்டுமேயென்ற நல்ல எண்ணத்தில் சிரமம் பார்க்காமல் இந்த இடுகையை இட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வரவுக்கு நன்றி. என் இடுக்கை உங்களுக்கு உதவியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

      Delete

Post a Comment

Popular Posts