Duszonki Goralskie : Plat paysan/தூஷன்கி குராஸ்கி





இன்னைக்கு போலந்(Poland) நாட்டின் ரெசிபி(Recette de polonaise)உங்களுக்காக  தருகிறேன். நல்லா இருக்கா? ருசித்து சொல்லுங்கள்



தேவையான பொருட்கள்/Ingrédients :

  • உருளைக்கிழங்கு/Pomme de terre 1 kg/கிலோ

  • சோஸிஸ்/Saucisse 600 g/கிராம்
  • வெங்காயம்/oignons 2
  • கோஸ்/Chou 1
  • காளான்/Champignons 400 g/கிராம்
  • ஒலிவ் எண்ணெய்/d’Huile de olives 3 C à S/மேஜைக்கரண்டி
  • தண்ணீர்/d’eau 2 verre/கப்
  • உப்பு/Sel
  • மிளகுத்தூள்/Poivre
  • கலந்த வாசனை இலை/Herbesde Provence

செய்முறை/Préparation :

1)உருளைக்கிழங்கை வெட்டி வைக்கவும்.
Coupés les pomme de terres en tranches.
2)வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டவும்.
Couper les oignons en lamelles.
3)கோஸ்ஸையும் மெல்லியதாக வெட்டவும்.
Couper le chou en lamelles.
4)காளானையும் வெட்டி வைக்கவும்.
Couper les champignons.
5)ஒரு ஏனத்தில் எண்ணெய் ஊற்றி அதில் வெட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை  அடிக்கி வைக்கவும். அதில் சிறிது உப்பையும் மிளகுத்தூளையும் தூவிவிடவும்.



Dans une cocotte, verser un peu d’huile déposer une couche de pomme de terre. Saler et poivrer.
6)உருளைக்கிழங்க்கின் மேல் வெங்காயத்தை போடவும். உருளைக்கிழங்கின் மீது கோஸ்ஸை போடவும். அதற்கு மேல் வெட்டிய வைத்த காளானை கொஞ்சம் போடவும்.


Puis, mettre une couche de chou, des oignons et les champignon couper.   



7)அதற்கு மேல் சோஸிஸை போடவும்.
Ajouter des morceaux de saucisses.



8)சோஸிஸின் மேல் மீண்டும் உருளைக்கிழங்கு, வெங்காயம்,காளான், சோஸிஸ் உப்பு, மிளகுத்தூள் என்று அடிக்கி அதில் மீது எல்லாம் கலந்த இலைகளை போட்டு முடிக்கவும்.





Puis ajouter encore une couche des pomme de terres coupés et renouveler l’opération.
Finalement assaisonner de poivre, sel et herbes de Provence  



9)தண்ணீரை ஊற்றி சிறிய தீயில் வேக வைக்கவும்.

Faire mijoter 1heure à feu doux et arroser avec 2 verres d'eau.
Copyright  mai2015kolly2wood.blogspot.com

Comments

Popular Posts