நியூத்தலா பனானா மில்க் ஷேக்/Nutella Banana Milk shake
இந்த மில்க் ஷேக் பிள்ளைகளுக்கு
மிகவும் பிடிக்கவும்.
சாதாரணமாக நியூத்தலா என்றாலே பிள்ளைகளுக்கு கொண்டாட்டடம்.
நியூத்தலாவில் பானம் என்றால் நிச்சயமாக
குடித்து விடுவார்கள்.
எப்பொழுதுமே
வாழைப்பழம் சாக்லெட் நன்றாக ஒத்துப்போகும்.
இப்போ மில்க் ஷேக் செய்வோமா?
தேவையானவை:
- பால் 1 டம்பளர்
- வாழைப்பழம் 2
- நியூத்தலா 2 மேஜைக்கரண்டி
- வேண்டும் என்றால் ஐஸ் க்யூப்
கலக்க போவது எப்படி:
1)வாழைப்பழத்தை
துண்டு துண்டாக வெட்டி கொள்ளவும்.
2)பிளன்டரில்
வெட்டிய வாழைப்பழ துண்டுகள், பால், நியூத்தலா எல்லாம்
போட்டவும்.
3)இதனுடன்
வேண்டும் என்றால் ஐஸ் க்யூப்
போட்டுக்கொள்வது என்றால் போட்டுக்கொள்ளுங்கள்.
4)இப்போது
மிக்ஸியை வாழைப்பழம் கூழாகும் வரை ஓடவிட்டு
குடிக்கவும்.
5)இந்த மில்க் ஷேக்கில் கீரிமுடனும்
குடிக்கலாம்.
copyright©July2014kolly2wood.blogspot.com

Comments
Post a Comment