ஜில்ட் காபி/Chilled Coffee





     இந்த ஐஸ் காபி எனக்கு பிடித்த மாடலில் செய்து இருக்கிறேன். என் வீட்டிலிருந்தவர்களுக்கு பிடித்து இருந்தது. நண்பர்களுக்கு கொடுத்தேன் அவர்களுக்கும் மிகவும் பிடித்து இருந்தது.

தேவை:
  • 2 டீஸ்பூன் ஃப்ள்ட்ர் காபி பவுடர்/Filter Coffee powder
  • 3 டேபூள் ஸ்பூன் கன்டன்ஸ் மில்க்/condensed milk/Lait concentré sucré
  • ஐஸ் க்யூப்ஸ்/
  • 200 மில்லி தண்ணீர்
  • கீரிம்/Whipped cream


செய்முறை:

1)200 மில்லி தண்ணீரை கொண்டு ஃபில்ட்ர் காபி தாயரித்துக்கொள்ளவும்.

2)தயாரித்த  காபியில் 1/4 டம்பளர் எடுத்து கன்டஸ் மில்க்குடன் கலக்கவும்.

3)ஒரு பெரிய டம்பளர் எடுத்து அதில் அரை டம்பளர் அளவுக்கு ஐஸ் க்யூப்ஸ் போட்டுங்கள்

4)அதன் மீது தயாரித்த வைத்து இருக்கும் மில்க் காபி பாதி ஊற்றுங்கள்.

5)கொஞ்சம் பில்ட்ர் காபி ஊற்றுங்கள், பிறகு கொஞ்சம் பால் கலந்த காபி ஊற்றுங்கள்.

6)பில்டர் காபி கடைசியாக ஊற்றி நிறுத்தி விட்டு அதன் மீது கீரிம் மை வைத்தை குடிக்கவும்.

     இது செய்வது மிகமிக சுலபம். 5 நிமடங்களில் செய்து விடலாம்.
காபி போடுவது மட்டும் தான் இதில் நேரம் ஆகும். மற்றது எல்லாம் நேரம் ஒன்றும் ஆகாது.

     இது செய்வது மிகமிக சுலபம். 5 நிமடங்களில் செய்து விடலாம்.

நீங்களும் இதை செய்து பாருங்கள்.
copyright©July2014kolly2wood.blogspot.com

Comments

Post a Comment

Popular Posts