La crème chantilly au siphon/க்ரேம் ஷாந்திலி/ whipped cream in siphon







Siphon னில் ஷாந்திலி/whipped cream செய்தால் மிகவும் எளியது.

  

இதற்கு தேவையானது/Ingrédients:

  • க்ரீம்/crème liquide 500ml/மில்லி
  • ஐசிங் ஷுகர்/Sucre glacé 2 C. à S/மேஜைக்கரண்டி


செய்முறை/Préparation :

1)ஒரு பவுலில் கிரீம்மையும் ஐசிங் ஷுகரையும் சேர்த்து கலக்கவும். ஐசிங் ஷுகர் நன்றாக கரைய வேண்டும்.




Dans un bol, verser la crème, et le sucre glace, puis mélanger.

2)கரைந்ததும், வடிக்கட்டவும்.



A l’aide d’un chinois, Filtrer ensuite la préparation.

3)கரைத்து வைத்திருக்கும் கிரீமை Siphonனில்  ஊற்றவும்.




Verser ensuite l’appareil filtré dans le siphon.

4)siphonனை நன்றாக அழுத்தி மூடவும்.

Revisser la tête du siphon en serrant.  

5)மூடிய பின்பு,சின்னதாக இருக்கும் கேஸ்ஸையும் இருக்கி மூடவும்.




Disposer le cartouche dans le porte cartouche.

6)கேஸ் சத்தம் நீங்கள் இறுக்கி மூடும் போது கேட்க வேண்டும். ,
Serrer fort jusqu’à entendre du gaz se libéré.

7)கேஸ் போட்ட பின்பு  siphon னை நன்றாக குலுக்கவும்.



Secouer énergiquement le siphon.  

8)பிறகு,அதனை தலைக்கிழாக கவித்து,நன்றாக மெதுவாக அழுத்தவும்.




Positionner la tête en bas et appuyer sur la gâchette.

*இதில் முக்கியமாக கிரீமும்,னும் குளிர்சாதன பெட்டியில் வைத்து மிகமிக சில்லென்று இருக்க வேண்டியது அவசியம்.

Attention : la crème et le siphon doivent être froid

ஒரு முறை கிரீமை உபயோகித்த பின்பு உடனே குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.

Garder la crème chantilly au frigo.

copyrightMar2015@kolly2wood.blogspot.com

Comments

Popular Posts