Bubble Tea/பபுள் டீ

    

 பபுள் டீ தைவான்(Taiwan) நாட்டிலிருபவர்கள் குடிக்கும் ஒரு பானம்.






இந்த டீயை விதவிதமாக செய்வார்கள்.

      இங்கு நான் எழுதியிருப்பது பபுள் டீயில் ஒரு விதம்

      
     இது நல்லா இருப்பாதாக என் பிள்ளைகள் சொன்னார்கள். உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இது பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

     இதை பெரியபெரிய ஜவ்வரிசியை வைத்து செய்வது.

டீக்கு தேவையானது/il faut :
  • பெரிய ஜவ்வரிசி /les billes de Tapioca 1 poignée/கைப்பிடி
  • டீ/Thé noir 150 ml/மில்லி
  • சர்க்கரை/Sucre 3 C à S/மேஜைக்கரண்டி
  • வெதுவெதுப்பான தண்ணீர்/l’eau tiède 3 C à S/மேஜைக்கரண்டி
  • காபி ஒய்ட்னர்/Coffee whitener 2  C à Sமேஜைக்கரண்டி Ou/அல்லது
     கொழுப்பு நீக்காத பால்/Lait entier 200 Ml/மில்லி Ou/அல்லது

  • கிரீம்/crème fraîche 3 C à S/மேஜைக்கரண்டி
  • ஐஸ் கட்டிகள்/Glaçons
 
*சாதாரண ஜவ்வரிசியிலும் இதை செய்யலாம். 

vous pouvez remplacer les billes de tapioca spécial pour bubble tea par les billes de  tapioca normal


டீயை கலக்கலாம் வாங்க/Préparation :

1)பெரிய ஜவ்வரிசி /les billes de Tapioca  





2)முதலில் ஒரு கசரோலில் ஜவ்வரிசியை முழுகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 10 - 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.




Dans une casserole mettre des billes de tapioca et versée d'eau jusqu'à immersion de celle-ci. Puis; laisser Cuire tout en remuant pendant 10 à 15 min 

3)பிறகு,அடுப்பை நிறுத்திவிட்டு கசரோலை அப்படியே 20 - 25 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

Puis, sortir du feu et couvrir la casserole puis, Laisser reposer 20 – 25 min

4)இன்னொரு கசரோலில் தண்ணீர் சுடவைத்து டீயை போட்டு அப்படியே மூடிவைக்கவும்

Faire infuser le thé noir et laisser refroidir.

5)ஒரு கிண்ணத்தில் சர்க்கரை அல்லது தேனை தண்ணீரில் கரைத்து வைக்கவும். இது சர்க்கரை சீரப்.





sirop de sucre: 

Dans un bol mélanger de l'eau et du sucre. Laisser refroidir.

6)மூடி வைத்திருக்கும் ஜவ்வரியை ஒரு வடிக்கட்டியில் வடிக்கட்டி நன்றாக பச்சைதண்ணியில் கழுவவும்.





Égoutter le tapioca dans une passoire et passer les sous l’eau froide

 7)வடிக்கட்டி வைத்திருக்கும் ஜவ்வரிசியை கரைத்து வைத்திருக்கும் சர்க்கரை கலந்த தண்ணீரில் போடவும். ஜவ்வரிசியை அப்படியே சிறிது நேரம் ஊறவிடவும்.





Diluer  un peu de sucre dans de l'eau.Ajouter le tapioca Laisser 10 min

8)டீயை வடிக்கட்டி வைக்கவும்.

Filtrer le thé à l’aide d’une passoire.

8)ஒரு ஷேக்கரில் கிரீம்,சர்க்கரை,டீ,ஐஸ் கட்டிகள் போட்டு நன்றாக கலக்கவும்.





Dans un shaker, verser le sirop de sucre, la crème, le thé et ajouter des glaçons,puis mélanger.






9)நன்றாக கலங்கியதும், ஜவ்வரிசியை போட்டு வைத்திருக்கும் டம்பளரில் ஊற்றிக்குடிக்கவும்.





Verser le mélange dans un verre contenant les billes de tapioca.




Régalez-vous !!!

copyrightMar2015@kolly2wood.blogspot.com

Comments

Popular Posts