Gratine de Rouleaux de jambon/சுருட்டிய ஹேம் க்ராத்தன்






     

       இந்த ரெசிபி நானே கட்டுபிடித்தது. எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தது. வீட்டில் நூடுல்ஸ் மீதமாக இருந்தது. அதையே மறுநாள் கொடுப்பது என்றால் சரிவாராது. மசாலா கலக்காது வைத்திருந்த நூடுல்ஸில் செய்தது இது.

      நூடுல்ஸும் காலியாகி விட்டது. 

      மாற்றி யோசித்ததில் உண்டானது இந்த ரெசிபி.இது தான் என் ரெசிபி வரலாறு




தேவையானவை/ingrédients
  • ஹேம்/Ham/Jambon 8
  • நூல்டுஸ்/Nouilles 100 g/கிராம்
  • வெங்காயம்/oignons 2
  • துருவிய சீஸ்/Gruyère râpé 50 g/கிராம்
  • துருவிய தேங்காய்/Noix de coco rapée 50 g/கிராம்
  • முட்டை/les oeufs 2
  • கீரிம்/crème liquide 200 g/கிராம்
  • மிளகுத்தூள்/Poivre
  • உப்பு/sel


செய்முறை/Marche à suivre :

1)Faire cuire les nouilles dans l’eau bouillante pendant 10 min

நூடுல்ஸ்ஸை 10 நிமிடங்கள் வேக வைத்துக்கொள்ளவும்.

2)Sauce: Mélanger et battre l’œuf et le lait.

முட்டையையும் கீரிமையும் நன்றாக அடித்துக்கொள்ளவும்

3)Faire revenir les oignons ajouter persil, le sel et le poivre
வெங்காயத்தை வதக்கிக்கொள்ளவும். அதில் பெர்சில் உப்பு,மிளகுத்தூள் போட்டு வதக்கிக்கொள்ளவும்




4)Dans un plan de travail, déposer une tranche de jambon. Tartiner un peu l’oignon.




ஒரு தட்டில் ஒரு ஹேம்மை வைத்து அதன் மேல் கொஞ்சம் வதங்கிய வெங்காயத்தை வைக்கவும்.

5)Préchauffer le four 200°

அவணை 200° முற்சூடு செய்த்துக்கொள்ளவும்.

6)Puis, déposer un peu de nouilles. Tartiner encore un peu d'oignon.




அதன் மேல் நூடுல்ஸ்ஸை வைத்து, அதன் மேல் மீண்டும் வெங்காயத்தை வைக்கவும்.

7)Répéter ces opérations pour chaque jambon.





இதுப்போலவே எல்லா ஹேமையும் சுற்றவும்.




8)Verser de sauce sur le plat à gratin. Saupoudrer de gruyère râpé, ensuite sur le gruyère saupoudrer noix de coco râpé. Enfourner 15 – 20 minutes le temps que le dessus soit bien doré.





அடித்து வைத்திருக்கும் முட்டையை சுருட்டி வைத்திருக்கும் ஹேம்மின் மேல் ஊற்றி,அதன் மீது துருவிய துருவிய சீஸ்சை போட்டு, அதற்கு 




மேல் துருவி வைத்திருக்கும் தேங்காயை  போட்டு, மூற்சூடு செய்து வைத்திள்ள  அவணில் வைத்து 15 - 20 நிமிடங்கள் வைத்து  நன்றாக சிவந்ததும் வெளியே எடுக்கவும்.





*போர்க் பிடிக்காதவர்கள் கோழிக்கறியில் செய்த ஹேமில்
   செய்து சாப்பிடலாம்

Copyright  Apr2015kolly2wood.blogspot.com

Comments

Popular Posts