புது குடித்தனம் போகப்போறீர்களா ? உங்களுக்கு பாத்திரங்கள் அட்டவணை தேவையா ?Des ustensiles de cuisine pour le nouveau couple



      புதுக்குடித்தனம் போவது என்றாலே ஒரு குழப்பம்தான். அதிலும் என்ன என்ன பாத்திரங்கள் வாங்குவது என்று யோசித்தே மண்டையை பிய்த்துக்கொள்வோம்.




      மண்டையை கொஞ்சமாக பிய்த்துக்கொள்ள இந்த அட்டவணை உதவும் என்று நினைகிறேன்.

      நான் இங்கு கொடுத்திருக்கும் பொருட்கள் எல்லாம் ஒரு தோராயமாகதான் கொடுத்திருக்கிறேன்.

      இதில் அதிகமாக சாமான்கள் வாங்குவதும் குறைப்பதும் நீங்கள் சமையல் செய்வதையும்,உங்கள் பட்ஜெட்டையும், சமையல் அறையின் அளவையும்பொருத்தது

பாத்திரங்கள் அட்டவணை/List des ustensiles de cuisine pour le nouveau couple et les amoureux de cuisine:

1)அடுப்பு/cuisiniére

2)குக்கர் 2/coocotte minute
ஒன்ணு பெருசு ஒன்ணு சின்னது
3)எலக்டிரிக் ரைஸ் குக்கர்/electric rice cooker(autocuiseur)
4)கசரோல் பெருசும் சின்னதுமாக 5/casseroles petite et grand 5
5)குழம்பு வைக்கும் ஏனம் 2/Marmite 2
6)ஒரு வாணல்/un wok ou poêles
7)தோசைக்கல்/crêpière
8)இட்லி குக்கர் அல்லது இட்லி குண்டான்/cuit vapeur
9)மிக்ஸி/Robot multifonction
10)மரக்கரண்டிகள்/les cuillères en bois 3 (அ) 4
11)குழம்பு கரண்டிகள்/louches 2
12)ஜல்லிக்கரண்டி/Écumoire,தோசைக்கரண்டி/spatule
13)தேக்கரண்டிகள்/cuillères à café 6





14)மேஜைக்கரண்டிகள்/cuillères à soupe  6
15)முட்டை அடிப்பது/fouet en métal
16)சின்ன கிண்ணங்கள்/petits Bols 4
17)பெரிய கின்ணங்கள்/grands bols 3
18)வடிக்கட்டிகள்/Passoires
  1. காபி
  2.  புளி
19)அளக்கும் கிண்ணங்கள் அது அல்லது எலக்ட்ரானிக் தாரசு/verre mesureur ou une balance électronique
20)சின்னதும் பெரியதுமாக 4 கத்திகள்/des couteaux :couteau d’office,un couteau émincer, et couteau dents.
21)கறிக்காய் அரிய மரப்பலகை/planche à découper
22)தோல் சீவுவது/économe
23)பழம் பிழிவது/presse-agrume.
24)பலசரக்கு கொட்டி வைக்க டப்பாக்கள், பாட்டில்கள்,அஞ்சறைப்பெட்டி/des boites transparents pour la conservation des aliments
25)சாப்பிடும் தட்டுகள்/assiettes 6
26)டம்பளர்கள்/verres 6
27)பரிமாற சில ஏனங்கள் வாங்கிக்கொள்ளுங்கள்/Services de tables
குப்பைக்கூடை/poubelle
துடப்பம்,முறம்/pèle et balai
கரித்துணி அல்லது சூடான பாத்திரங்கள் பிடிக்க கை உறை அல்லது கிடுக்கி/gants pour cuisiner,quelques torchons

தேவை என்றால்

க்ரைண்டர்
குளிர்சாதனப்பெட்டி/frigo
அவண்/Four
அவணில் வைக்கும் 2 பெரிய  தட்டு/des plats à four,
கேக் செய்ய மூல்கள்  2/plat à tarte, moule à cake,
மைக்ரோ அவண்/micro-ondes

     காய்கறி வெட்ட கத்தியை வாங்கும்போது வளையாமல் இருக்க வேண்டும். அழுத்தமாக வாங்குங்கள்.

A l’achat, vérifiez que le couteau est assez lourd et que la lame est rigide.
      
     எலக்ட்ரிக் ரைஸ் குக்கரிலேயே குழம்பு, வைக்கலாம்.ஆவியில் வேக வைக்கலாம்.



      Tableau mémoire cuisine
     
     அடுப்பாங்கரையிலேயே தாள்களை எதிலாவது தொங்க விட்டு வையுங்கள் சமையலுக்கு சாமான்கள் குறைந்தால் உடனே எழுதிவிடலாம்.

சில சமையல் குறிப்பு புத்தகங்கள்,சமையல் குறிப்புகளை எழுத நோட்புக்குகள்.


     என்னுடைய சமையல் ரகசிய புதையலில் இருந்து சில
mes secrets culinaires
     
    நான் இங்கு கொடுத்திருப்பது உஙகளுக்கு ஒரு யோசனை வந்திருக்கும்.  இங்கு கொடுத்திருக்கும் பொருட்கள் கூட சிலருக்கு உதவும். சில பேருக்கு அவசியமாக இருக்காது. வேண்டும் என்பதை வாங்கிக்கொள்ளுங்கள். வேண்டாததை வாங்காதீர்கள். 

     நீங்கள் வாங்கும் பொருட்களை நீங்கள் ஆள்வதாக இருந்தால் மட்டுமே வாங்குங்கள்.

     மற்றவர்களிடம் இருக்கிறது எனக்கும் அது போலவே வாங்குவேன் என்று தேவையில்லாத ஒன்றை வாங்கி ஆளாமல் இருக்காதீர்கள்.


     Je pense que c’est tout, mais…..bien sûr certaines choses peuvent manquer. Eviter d’acheter les ustensiles que vous n’utiliser pas. Acheter les ustensiles vraiment indispensables en cuisine.

   வாழ்க உங்களது புதுக்குடித்தனம்.
Copyright  Apr2015kolly2wood.blogspot.com

Comments

Popular Posts