கீரிம்,வினிகர் சோஸ்/sauce vinaigrette à la créme
இந்த சோஸ் வேக வைத்த காய்கறிகள் சல்லாதுக்கு ஏற்ற சோஸ். சல்லாது இலையுடன் செய்யும் சல்லாதுக்கு மிகவும் ஏற்ற சோஸ்.
இதற்க்கு
தேவையானவை:
- கீரிம் 150 கிராம்
- பால் 100 மில்லி
- எலுமிச்சை ஜூஸ் 2 மேஜைக்கரண்டி
- சோயா சாஸ் 1 மேஜைக்கரண்டி
- மிளகுத்தூள் உங்கள் இஷ்டம்.
செய்முறை:
1)முதலில்
கீரிமையும் பாலையும் நன்றாக அடித்துக்கொள்ளவும்.
4)மிளகுத்தூள்
போட்டு அதையும் கலந்து விடவும்.
Comments
Post a Comment