ஒரையோ யோக்ரூட்/oreo yaourt
இதற்க்கு தேவையானவைகள்:
- பால் 1 லிட்டர்
- யோக்ரூட் 125 கிராம்
- ஒரேயோ பிஸ்கெட்/Oreo biscuit 3 பிஸ்கெட் 1pot க்கு
- சர்க்கரை 300 கிராம்
செய்முறை :
1)பாலை காய்ச்ச வேண்டும். பொங்கும் அளவுக்கு முன் நிறுத்த வேண்டும்.
2)பாலில் சர்க்கரையை போட்டு கலக்கவும்.
3)யாக்ரூட்டையும் கலக்கவும்.
4)இதனை சின்ன சின்ன கிண்ணத்தில் செய்தால் தான் நன்றாக இருக்கும்.ஒரே ஏனத்தில் செய்தால் நன்றாக இருக்காது.
5)ஒவ்வொரு கிண்ணத்திலும் 3 பிஸ்கெட்டுகளை 4,5 ஆக உடைத்து போடவும்.
6)அதன் மீது பாலையும் சர்க்கரையும், யாக்ரூட்டையும் கலந்த கலவை வைத்து இருக்கிறோம் அல்லவா? அதனை ஊற்றவும்.
8)12 மணிநேரம்
கழித்து திறக்கவும். யாக்ரூட் ரெடியாகி இருக்கும்.
copyright©July2014Kolly2wood.blogspot.com
Comments
Post a Comment