Mocha Frappuccino(Home made)/மொக்கா ப்ரப்புசினோ







     இன்னைக்கு ஸ்டர்பக்கில் வாங்கும் மொக்கா பிரப்புசினோ எப்படி செய்வது என்பதை பார்ப்போம். இது எல்லோருக்கும் பிடித்த ஒன்றுதான். 

இதன் பிறப்பிடம் வாஷ்ங்டன். 

     இதனை நாமே செய்வதால் ஏறக்குறைய அதே ருசி வருகிறது.

இதற்கு தேவையான பொருட்கள்/Il faut:

பால்/Lait 100ml/மில்லி
திக்கான காபி/Café espresso 150 ml/மில்லி
ஐஸ் க்யூப்ஸ்/Glaçons 200 g/கிராம்
சர்க்கரை/Sucre 2 – 3 C.à.S/மேஜைக்கரண்டி
சாக்லெட் சிரப் அல்லது மோக்கா சிரப்/Sirop de Chocolat/sirop de moka 3 C.à.S/மேஜைக்கரண்டி
க்ரேம் ஷாத்திலி/Crème Chantilly





கலக்கலாம் வாங்க/Notre Préparation commencer :

1)காப்பியை போட்டு ஆரவிடவும்.




Préparer le café expresso et le refroidir

2)ஒரு ப்ளன்டரில் ஐஸ் க்யூப்பும் காபியும் குளிர்ந்த பால்,சர்க்கரை சாக்லெட் சீரப்பையும் அதில் போடவும்.





Mettre des glaçons, du café, du lait froid, du sucre, de sirop de chocolat dans votre blender.

3)நன்றாக 1 நிமிடம் மிக்ஸியில் ஐஸ் கரையும் வரை அடிக்கவும்.




C’est parti ! Mixer le tout 1 minutes à puissance maxi.

4)ஒரு டம்ளரில் ஊற்றி அதன் மேல் க்ரேம் ஷாந்திலியை வைத்து அதன் மேல் மோக்கா சிரப்/சாக்லெட் சிரப்பை ஊற்றி குடிக்கவும்.

Pour plus de goût, terminer par la chantilly et sirop de moka ou chocolat.

இதை ஜில் என்று இருக்கும்போதே குடித்து விடவேண்டும்.




Verser le frappuciono dans un verre.

Voilà, vous pouvez déguster vos Frappucino avec de la crème chantilly et le sirop de moka.

Copyright junei2015@kolly2wood.blogspot.fr

Comments

Popular Posts