கடந்த​ காலம் 1

கண்ணாலம்  கட்டி  முடிஞ்ச கையோட  பாஞ்சு  நாள்லேங்க  என்னைய ....  எங்க  பொறந்த​ ஊட்டுக்காரங்க  நாடு  கடத்திடங்க.  அப்பால.. நானு  மலங்க  மலங்க  பாக்கரேன் .,நம்ம மக்க  மனுசலையும்   காணல,சாதி, செனதையையும் காணல.  நம்ம மொழியையும்  காணல,எழுத்தையும்  காணல.  நம்ம மளிக  கடக்கன்னியும் காணல.
   இந்த மனுசன் என்னய பாத்து ஒரு நா பொசுக்குன்னு இப்படி ஒரு கேள்வி கேட்டுடாரு. மனசு  குச்சுப்புடி
,பரதமெல்லா........ஆடி  புடுத்து  போங்க.    என்னிய  பாத்து  சோறு  திங்கிறப்போ    அப்படி  ஒரு  கேள்வி கேக்கலாமா ?
    என்ன  கேள்வின்னு  கேக்கறீங்களா ?
    சொல்றேன் சொல்றேன் அதூ .. என்னனா?

     
 தொடர்ந்து பேசலாம்...  

copyright© Dec 2013kolly2wood.blogspot.com

Comments