கிம்பாப்/Kimbap
இது ஒரு கொரேயா/ coréen
உணவு.
என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த Lunch/லன்ஞ். picnic/பிக்னிக் போகும்போதும்,பள்ளிக்கு
லன்ஞ் எடுத்து செல்லவும் இது நன்றாக இருக்கும்.
இதில் கொழுப்பு சத்து குறைவு. ஒன்று
அல்லது 2 கிம்பாப் சாப்பிட்டலே பசி போய்விடும்.
Kim என்றால் நொரி/algue
Bap என்றால் சோறு/riz
கிம்பாப்பின்/Kimbabpஉள்ளே/intèrieur கறி/viande அல்லது/ou மீன்poisson
வைக்கலாம். இங்கு நான் வைத்திருப்பது ஸோஸிஸோ
இதற்கு தேவையான பொருள்கள்/Ingredient :
- சுழி அரிசி/Grain de riz de sushi 500 கிராம்/gm
- எள்/Grain de Sesame 1 மேஜைக்கரண்டி/cuillèr a soupe
- வெள்ளரிக்காய்/concombre 1
- கேரட்/carotte 2
- பாலக்கீரை/Epinard 500 கிராம்/gm
- ஸோஸிஸோ/sausisson 200 கிராம்/gm
- நண்டு சதை/bâtons de crabe/surimi 4 - 5
- *காடி/vinegar 5 மேஜைக்கரண்டி/cuillére à soupe
- அரிசி வினேகர்/vinegar de riz/வெள்ளை வின்னேகர்/vinegar blanc
- சர்க்கரை/sucre 2 மேஜைக்கரண்டி/cuillére a soupe
- நோரி/Nori/Nori seawed sheets 8-10
*vinegar de riz/அரிசி வினேகர்/ ou /vinegar blanc/வெள்ளை வினேகர்
செய்முறை:
1)அரிசி/rizயை நன்றாக கழுவி/laver சோற்றை வடிக்கவும்.
ரைஸ் குக்கர்/rice
cooker என்றால், அரிசி/riz 1 கப்/un verre என்றால் தண்ணீர்/l’eau
ஒன்றரை கப்/11/2
verre வேகவிடவும்
2)வெள்ளரிக்காய்/concombre,கேரட்/carotte,ஸோஸியோ/saucisson எல்லாவற்றையும் நீளமாக வெட்டிக்கொள்ளவும்/couper
en bâtonnets.
3)முட்டையை நன்றாக
அடிக்கவும்.அடித்த முட்டையை/les oeufs battu ஆம்லெட்/omlette செய்யவும்.
அதையும் நீளவாக்கில்
வெட்டிக்கொள்ளவும்/coupez en laniéres.
சோஸ்/sauce: காடி/vinegar,சர்க்கரை/sucre,கொஞ்சம் un peu தண்ணீர் எல்லாவற்றையும் கலந்து வைக்கவும்.
4)வெட்டிய கேரட்டை/carotte ஆவியில் 5/mn நிமிடங்கள் வேகவைக்கவும்/cuire
en vapeur
5)Epinard/பாலக்கீரையை
சுடுத்தண்ணீரில் போட்டு எடுக்கவும்/blanchir
.6)Riz
cuit chaud/சோறு சூடாக இருக்கும்போதே
தயாரித்து வைத்த sauce/சோஸை ஊற்றி சோறு குழையாமல் remuer/கிளறவும். அதிலேயே sesame/எள்ளையும் போடவும்.
7)நொரியை/nori சுழி செய்யும் மூங்கில் தப்பி/tapisயில் வைத்து, அதில் ஆறிய சோற்றை/riz
froid, பரப்பி/étaler வைக்கவும்.
8)சோறு நடுவில்/au
milieu de riz வெட்டி வைத்திருக்கும் காய்கறி/legumes,ஸோஸிஸ்/saucisson,முட்டை/l’oeuf,கீரை/epinard எல்லாவற்றையும் வைக்கவும்.
9)Tapis/தப்பியில் வைத்து nori/நொரியை சுருட்ட ஆரம்பிக்கவும்/enrouler. நன்றாக serrer/இறுக்கி சுற்றவும். .
சுருட்டியவுடன்
வேறு என்ன?சாப்பிட வேண்டியதுதான்/déguster.
.
சோற்றின் ஈரத்திலேயே
நொரியை சுருட்டி விடலாம். தண்ணீர் வேண்டாம்.
CopyrightNov2014©kollywood.blogspot.com
Comments
Post a Comment