Quiche Lorraine/கீஷ் லோரன்
தேவையான பொருள்
உள்ளே வைக்க:
- லார்தோ/lardon அல்லது ஹேம்150 கிராம்
- அல்லது கறி வேக வைத்தது
- கீரிம் அல்லது பால் 200 மில்லி4
- முட்டை 3
- துருவிய சீஸ் 20 கிராம்
- உப்பு
- மிளகு தூள்
செய்முறை
தார்த் தட்டில் உள்ள மாவின் மேல் கறியை வைக்கவும்.
4)அதன் மேல் அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றி விடுங்கள்.
Comments
Post a Comment