Pâte Brisée/பாத் பிரீஸே/Short pastry
- மைதா 150 கிராம்
- வெண்ணெய் 75 கிராம்
- உப்பு
- தண்ணீர் 100 மில்லி
எப்படி செய்ய போகிறீர்கள்?
வெண்ணெய்யை உருக்கக்கூடாது.
1)வெண்ணெய்யை குளிர்சாதன
பெட்டிக்குள் இருந்து எடுத்து அப்படியே சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
2)வெட்டிய வெண்ணெய்யை மைதாவில் போட்டு விரல் நுனியில் பிசையவும்.
2)வெட்டிய வெண்ணெய்யை மைதாவில் போட்டு விரல் நுனியில் பிசையவும்.
Comments
Post a Comment